உலகை உலுக்கிய செப்டம்பர் 11, 2001 (9/11) தாக்குதலின் சூத்திரதாரியாகவும், அல்கொய்தாவின் மூளையாகவும் இருந்த ஒசாமா பின்லேடனை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக அமெரிக்கா தேடி வந்தது.
தந்தை பின் லேடனுக்கும் அவருக்குமான உறவு, அவரின் தந்தை அளித்த ஆயுத பயிற்சி, அல்-கய்தாவில் இருந்து வெளியேற்றம், பின் லேடனின் மரணம், அவரின் தற்போதைய வாழ்வு என பல விஷயங்கள் குறித்து ஓமர் பின் லேடன் கருத்து தெரிவித்துள்ளார்.
Ayman al-Zawahiri: அல்கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி அமெரிக்காவில் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.மருத்துவரான அய்மன் அல் ஜவாஹரி அல்கொய்தா தலைவரானது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.
ரயில்களை தடம் புரள வைப்பதும், எண்ணெய் டேங்கர்களை தகர்ப்பதும் என உலக மக்கள் மீது பல பயங்கரவாதத் தாக்குதல்களை கட்டவிழித்துவிட ஒசாமா பின்லேடனின் திட்டம் என்று தெரியவந்துள்ளது.
ஒசாமா பின்லேடன் அபோட்டாபாத்தில் இருப்பது பாகிஸ்தானில் யாருக்கும் தெரியாது என்று நம்புவது இயலாத ஒன்று என WION சேனலுக்கு அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பனெட்டா அளித்த பேட்டி பரபராகியுள்ளது.
தாவூத் இப்ராஹிம் கண்டுபிடிப்பதில் பாகிஸ்தான் ஏன் இந்தியாவுக்கு உதவ வேண்டும் என பாகிஸ்தான் முன்னால் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப்
கூறியுள்ளார்.
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெரிஷி கூறி இருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் தலைவர் பர்வேஸ் முஷாரஃப், ராஜீவ் மெரிஷி கருத்துக்கு பதில் அளித்து பேசுகையில்,
குஜராத்தில் பாகிஸ்தான் ஹீரோக்கள் என்ற பேனர்களில் பயங்கரவாதிகள் பர்கான் வானி, ஹபீஸ் சயீத் மற்றும் ஒசாமா பின்லேடன் படத்துடன் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் புகைப்படமும் இடம்பெற்று உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.