அமேசான் பிரைம் சந்தா ஆண்டுக்கு ரூ.999 முதல் ரூ.1499 வரை உள்ளது, ஆனால் ஏர்டெல்லின் இந்த திட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் டேட்டா திட்டத்துடன் இலவசமாகப் பெறலாம்.
Netflix: ஒருவர் நெட்பிளிக்ஸ் சந்தாவை வாங்குவதும், அவரது 6-7 நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அந்த கணக்கை பயன்படுத்துவதும் பொதுவாக நடக்கும் ஒரு விஷயமாகும். ஆனால், இனி அப்படி நடக்க முடியாது.
சோழ பேரரசின் சிறப்புகளை கூறும் விதமாக எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்துள்ளது.
தனுஷின் 'கேப்டன் மில்லர்' மற்றும் சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' ஆகிய படங்களின் ஓடிடி வெளியீட்டு உரிமையினை அமேசான் ப்ரைம் வீடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Airtel Disney Plus Hotstar: ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு இலவச ஹாட்ஸ்டார் சந்தாவுடன் அழைப்பு மற்றும் டேட்டா பலன்களுடன் உள்ள ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்
Jio Plan: ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள், நீங்கள் நெட்ப்ளிக்ஸ் (Netflix), அமேசான் ப்ரைம் வீடியோ (Amazon Prime Video) மற்றும் டிஸ்னி + காட்ஸ்டார் (Disney + Hotstar) ஆகியவற்றின் ஓராண்டு கால சந்தாவை இலவசமாக பெறலாம்.
பட்டப்படிப்பு முடித்த மற்றும் அனுபவம் உள்ள பணியாளர்களை நல்ல ஊதியத்தில் பணியமர்த்தும் பொருட்டு நெட்ப்ளிக்ஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Netflix Cheapest Plan: நெட்ஃபிக்ஸ் அதன் மலிவான திட்டங்களை விட மலிவான மற்றொரு திட்டத்தை கொண்டு வரவுள்ளது என பல நாட்களாக கூறப்பட்டு வருகின்றது. அந்த செய்தியை கேட்டு மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.