EPF Account Balance Check: இபிஎஃப்ஓ இருப்பை சரிபார்க்க நாம் எங்கும் சென்று அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே இதை நாம் செய்யலாம். அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
SIP - Mutual Fund Investment Tips: பாடுபட்டு சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்வதோடு, அதனை திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் பணத்தை பன்மடங்காக்கலாம்.
How to Check EPF Account Balance: இபிஎஃப் உறுப்பினர்கள் வீட்டில் இருந்தபடியே நான்கு எளிய வழிகளில் தங்கள் கணக்கு இருப்பை தெரிந்துகொள்ளலாம். அந்த வழிகளை பற்றி இங்கே காணலாம்.
EPFO Update: நீங்களும் இபிஎஃப் -இல் முதலீடு செய்யும் நபராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். EPFO, இபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்காக பல நன்மைகளை அளிக்கின்றது.
EPFO Update: இபிஎஃப்ஓ அவ்வப்போது பிஎஃப் சந்தாதாரர்களின் வசதிக்காக இபிஎஃப் விதிகளில் மாற்றங்களை செய்கிறது, அப்டேட்களை கொடுக்கிறது. இவற்றை இபிஎஃப் உறுப்பினர்கள் தெரிந்து வைத்திருப்பது மிக அவசியமாகும்.
ITR Mismatch Notice From Income Tax Dept: வரி செலுத்தும் பலவரது வருமான வரி அறிக்கையில் மிஸ்மேட்ச் அதாவது பொருத்தமின்மை இருப்பதாக வருமான வரித்துறை கண்டறிந்துள்ளது.
Saving Schemes: சிலர் ஆபத்துகள் இருந்தாலும், அதிக வருமானம் அளிக்கும் மியூசுவல் ஃபண்டுகள், பங்குச்சந்தை போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்கிறார்கள். எனினும், சிலரோ பாதுகாப்பான திட்டங்களில் மட்டுமே தங்கள் பணத்தை முதலீடு செய்ய நினைகிறார்கள்.
Income Tax Saving Tips: நம்மில் பலர் நமது பெற்றோரின் வீட்டில் வாழ்கிறோம். வாடகை வீட்டில் இல்லாததால் HRA க்ளெய்ம் செய்ய முடிவதில்லை. எனினும், பெற்றோர் வீட்டில் இருந்தாலும் HRA க்ளெய்ம் செய்யலாம்.
EPFO Update: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, ஒரு ட்வீடை பதிவிட்டு, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் இபிஎஃப் கணக்கில் பிஎஃப் பங்களிப்புகளை அளிப்பது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
EPF Withdrawal: ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறைகளில் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். அவசர காலங்களில், படிவம் 19ஐப் பயன்படுத்தியும் இந்த தொகையை பெறலாம்.
EPF Claim: சில சமயங்களில் இபிஎஃப் அதிகாரிகள் சரியான காரணம் இல்லாமலேயே பிஎஃப் உறுப்பினர்களின் க்ளெய்ம்களை நிராகரிப்பதாக EPFO -வுக்கு புகார்கள் வந்துள்ளன.
Public Provident Fund: அரசாங்கம் நடத்தும் இந்த முதலீட்டு திட்டத்தில் குறைந்தபட்சமாக வெறும் 500 ரூபாயிலிருந்து முதலீட்டை துவக்கலாம். இதற்கான அதிகபட்ச வரம்பு 1.5 லட்சம் ரூபாய் ஆகும்.
EPFO Update: இபிஎஃப்ஓ உறுப்பினர்கள், தங்கள் இபிஎஃப் கணக்குகள் (EPF Account) தொடர்பாக அவ்வப்போது வரும் புதுப்பிப்புகளை பற்றி தெரிந்துகொண்டு, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பது நல்லது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.