Personalised Cheque Book Facility: புதிய அமைப்பின் கீழ், தனிப்பயனாக்கப்பட்ட காசோலைப் புத்தகத்தில் கணக்கு வைத்திருப்பவரின் பெயர், தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு எண் மற்றும் தபால் துறையின் IFSC போன்ற முன்பே அச்சிடப்பட்ட விவரங்கள் இடம்பெறும்.
EPFO 3.0 Latest News: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), EPFO 3.0-இன் கீழ் ஒரு பெரிய டிஜிட்டல் மேம்படுத்தலை அறிமுகப்படுத்த உள்ளது. இது விரைவில் ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் இபிஎஃப் தொகையை திரும்பப் பெற அனுமதிக்கும்.
EPFO New Rules: புதிய SOP-இன் கீழ், நாடு முழுவதும் செயல்படும் 1,250-க்கும் மேற்பட்ட தனியார் அறக்கட்டளைகள், தங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் பலன்கள் EPFO வழங்கும் பலன்களை விடச் சிறந்ததாகவோ அல்லது குறைந்தபட்சம் அதற்கு இணையானதாகவோ இருப்பதை உறுதிசெய்வது இனி கட்டாயமாகும்.
Mother’s Day 2026: இந்த அன்னையர் தினத்தில், உங்கள் தாயின் நிதிப் பாதுகாப்பிற்காக, நன்கு திட்டமிடப்பட்ட "தாய்மைக்கே உரிய" ஒரு முதலீட்டுத் தொகுப்பை நீங்கள் அவருக்குப் பரிசளிக்கலாம்.
HDFC Rule Change: சிறிய மதிப்புள்ள நோட்டுகள் மற்றும் நாணயங்களை டெபாசிட் செய்வதற்கு, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட 'இலவச வரம்பு' நிர்ணயிக்கப்படும்.
Central Government Schemes: மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களான PMJJBY, PMSBY மற்றும் APY ஆகிய மூன்றும் இந்த வாரம் 10 ஆண்டுகளை நிறைவு செய்கின்றன. இதனையொட்டி, இத்திட்டங்களின் கீழ் காப்பீட்டுத் தொகையை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
Post Office New Rules: நிதிப் பரிவர்த்தனைகளை அதிக வெளிப்படைத்தன்மையுடன் அமைப்பதற்கும், அவற்றை வரி விதிப்பு அமைப்புடன் ஒருங்கிணைப்பதற்கும் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
Gratuity Rules: புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், இதன் கீழ், பணிக்கொடை தொடர்பான விதிகளும் மாற்றமடைந்துள்ளன. புதிய தொழிலாளர் சட்டங்கள், கிராஜுவிட்டி வழங்கும் முறையையே மாற்றியமைக்கின்றன.
EPFO Wage Ceiling Hike: ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கு (EPF) செய்யப்படும் பங்களிப்புகளுக்கான ஊதிய வரம்பை மத்திய அரசு உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இதை பற்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Post Office Saving Schemes: வருமான வரி விதிகள், 2026'-இன் கீழ் அஞ்சல் அலுவலகச் செயல்பாடுகளில் ஒரு முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
DA Hike Latest News: மே, ஜூன் மற்றும் ஜூலை 2026 ஆகிய மாதங்களுக்கான வங்கி ஊழியர்களின் அகவிலைப்படியில் (DA) ஒரு சிறிய திருத்தத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.
EPFO Latest News: E-PRAAPTI உட்பட வரும் மாதங்களில் இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு இன்னும் பல முக்கிய செய்திகள் கிடைக்கவுள்ளன. இவை ஊழியர்களின் பிஎஃப் தொடர்பான செயல்முறைகளை இன்னும் எளிதாக்கி வசதிகளை அதிகரிக்கும்.
NPS Changes: NPS மற்றும் அது சார்ந்த திட்டங்களின் கீழ் சந்தாதாரர்களுக்குக் கட்டணங்கள் எவ்வாறு விதிக்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் PFRDA சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
NPS News Rules: NPS என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட ஒரு திட்டம் என்பதால், நிதியைச் செலுத்துவதில் ஏற்படும் எந்தவொரு தாமதமும், ஊழியருக்குப் பங்குச் சந்தை மூலம் கிடைக்கக்கூடிய வருவாயில் இழப்பை ஏற்படுத்துகிறது.
IPPB Latest News: சுய உதவிக் குழுக்களுக்காக (SHG) பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, IPPB SHG சேமிப்புக் கணக்கு, எளிமையான மற்றும் அணுகக்கூடிய, கட்டணமில்லா வங்கிச் சேவைத் தீர்வை வழங்குகிறது.
Major Changes from May 1 2026: மே மாதம் தொடங்கிவிட்டது. இன்று முதல் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Post Office RD: தபால் நிலைய தொடர் வைப்புத் திட்டம் என்றால் என்ன? இதன் விதிமுறைகள் என்ன? இதன் சிறப்பம்சங்கள் என்ன?
EPS Pension News: ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்து, அந்த ஐந்து ஆண்டுகளிலும் அவரது PF பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், அவருக்கு ஓய்வூதியம் பெற உரிமை இருக்குமா?
EPF Claim Rejection: பொருந்தாத விவரங்கள், முழுமையடையாத KYC, அல்லது நிறுவனத்தின் சரிபார்ப்பு இல்லாமை போன்ற அடிப்படைத் தவறுகளால் பெரும்பாலான கோரிக்கை நிராகரிப்புகள் நிகழ்வதாக EPFO தெரிவிக்கின்றது.
Gratuity News: பணிக்கொடை என்றால் என்ன? இதற்கான விதிகள் என்ன? இதை கணக்கிடுவதற்கான சூத்திரன் என்ன? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
Major Changes from May 1 2026: மே 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள முக்கிய மாற்றங்கள் பற்றியும், அவை உங்கள் நிதி நிலையை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.
Family Pension Rules: செல்லாத ஒரு இரண்டாவது திருமணம், மத்திய சிவில் சேவைகள் (CCS) ஓய்வூதிய விதிகளின் கீழ் 'விதவை' அந்தஸ்தையோ அல்லது ஓய்வூதிய உரிமைகளையோ பெற்றுத்தருமா? முக்கிய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.