சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு திமுக அரசு எதிரானது அல்ல என்றும், மக்களுக்கு சாதகமாகத்தான் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வரும் பிரச்சனையுடன் போராடி வருகிறது. அதே சமயம் ஆசியாவில் சில நாடுகளில் குறைந்த பிறப்பு விகிதம் காரணமாக இளம் வயதினர் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது.
Dropping Fertility Rates: ஒரு தென் கொரியப் பெண்ணின் இனப்பெருக்க வாழ்க்கையில் சராசரியாக எதிர்பார்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 2022 இல் 0.78 ஆகக் குறைந்துள்ளது நீண்டகால அடிப்படையில் மிகவும் சிக்கலை ஏற்படுத்துகிறது
மக்கள்தொகையால் சிரமப்படும் இந்த நாடு, இப்போது தனது குடிமக்கள் குழந்தையைப் பெற்றெடுக்க ஊக்குவுக்கும் வகையில் லட்சக்கணக்கான ரூபாய்களை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கர்ப்பத்தைத் தடுப்பதில் 99% பயனுள்ளதாக இருக்கும் என்றும், இது ஹார்மோன் அல்லாத மாத்திரை என்பதும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி...
பல துறைகளில் வளர்ச்சிக்கான போட்டியில் சீனா முன்னணியில் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் நாட்டில் சீரழிந்து வரும் சமூக அமைப்பு அங்கு பெரிய பிரச்சனையாகி வருகிறது. ஒருபுறம், திருமணம் போன்ற உறவில் இளம் பெண்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். அதே நேரத்தில் அரசாங்கம் இளம் பெண்களை திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறது. இதற்கிடையில், சீன பெண்களுக்கு வழங்கப்படும் 'காதல் விடுப்பு' மீண்டும் செய்திகளில் இடம் பெற்றுள்ளது.
தென் கொரியாவில் கொரோனாவைத் தவிர, மற்றொரு நெருக்கடியும் உள்ளது. 2020 ஆம் ஆண்டில், தென் கொரியாவில் முதல் முறையாக பிறப்புகளை விட அதிகமான இறப்புகள் அதிகம் நிகழ்ந்துள்ளன.
உலகின் பல நாடுகள் தங்கள் வளர்ந்து வரும் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளன. அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக உலகின் பல நாடுகள் மிகவும் வருத்தத்தில் உள்ளன. மக்கள்தொகை கட்டுப்பாடு தொடர்பாக பல வகையான சோதனைகள் மற்றும் சட்டங்கள் செய்யப்பட்டுள்ளன.
அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு குழுவின் ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிர்ச்சியூட்டும் ஆய்வின் படி, இந்தியாவின்130 கோடி மக்கள் தொகையில் பாதி பேர் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதத்திற்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படலாம்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் பலவிதமான சங்கடங்களை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் எதிர்கொண்டுள்ளனர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் நாடு எது தெரியுமா? பெறு குழந்தையை, பிடி ஊக்கத்தொகையை என்று உற்சாகப்படுத்தும் நாடு நமக்கு அருகில் இருக்கும் ஒரு நாடு தான்...
INX மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் குடும்பத்தார் மூலமாக தினந்தோறும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.
ஆதார், வாக்காளர் அடையாள அட்டை எண், பான் கார்டு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய குடியுரிமை அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.