EPFO Rule Change: மாதா மாதம் பிஎஃப் நிதிக்கு பங்களிக்கும் இபிஎஃப் சந்தாதாரர்கள் அனைவரும் இபிஎஃப் -இன் முக்கியமான விதிகள் மற்றும் EPFO அளிக்கும் வசதிகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகும். இபிஎஃப் உறுப்பினர்கள் அனைவரும் பிஎஃப் கணக்கு விதிகளில் EPFO செய்த சமீபத்திய மாற்றங்களை அறிந்து கொள்வது அவசியம்.
Public Provident Fund: நிலையான வருமானத்தை பெற விரும்பும் முதலீட்டாளர்கள் தபால் நிலைய திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி அதாவது PPF -ஐ தேர்வு செய்யலாம். இந்தத் திட்டம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது.
EPFO Update: ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO மூலம் நிர்வகிக்கப்படும் EPF, ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகான முக்கியமான நிதி பாதுகாப்பாக உள்ளது. இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அரசாங்கம் மூலம் வருடாந்திர வட்டி சலுகைக்கான வசதியும் வழங்கப்படுகின்றது.
EPFO Update: உங்கள் சொந்த சிகிச்சைக்காகவோ அல்லது உங்கள் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் மற்றும் பெற்றோர் என இவர்களின் நோய்க்கான சிகிச்சைக்காகவோ EPFO இலிருந்து பணத்தை எடுக்க விரும்பினால், அதற்கான வழிமுறைகள் என்பதை இந்த பதிவில் காணலாம்.
EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்காக (EPF Members) அரசாங்கத்தால் புதிய விதிகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றால் பணியாளர்களுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன.
EPFO Update: EPFO மூலம் நடத்தப்படும் பணியாளர் ஓய்வூதியத் திட்டமான EPS ஒரு சிறப்பான திட்டமாக உள்ளது. இதன் மூலம் பிஎஃப் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும்.
EPFO Early Pension: ஒரு பணியாளர் EPFO இலிருந்து ஓய்வூதியம் பெற தகுதியுடையவராக இருந்து, அவரது வயது 50 வயது முதல் 58 வயது வரை இருந்தால், அப்போதுதான் அவர் முன்கூட்டிய ஓய்வூதியம் அதாவது எர்ளி பென்ஷனுக்கான விண்ணப்பிக்க முடியும்.
EPFO Balance Check: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, அதாவது EPF என்பது ஒரு தேசிய சேமிப்புத் திட்டமாகும். இது பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வூதியத்திற்கான போதுமான தொகையைச் சேமிக்க உதவுகிறது.
EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கான டெத் க்ளெய்ம், அதாவது உறுப்பினரின் மரணம் ஏற்பட்டால், அவரது நாமினி பிஎஃப் தொகையை க்ளெய்ம் செய்வதற்கான விதியை EPFO மாற்றியுள்ளது.
EPFO Update:Body:மாதா மாதம் தங்கள் சம்பளத்திலிருந்து இபிஎஃப் உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபசிட் செய்கிறது.
EPFO Auto Mode Settlement: EPFO அதன் சந்தாதாரர்கள் குறிப்பிட்ட அவசரநிலைகளின் போது கணக்கிலிருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கிறது. இதில் அவசரகால நோய்களுக்கான சிகிச்சை, கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குதல் ஆகியவை அடங்கும்.
EPFO Update: ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்களுக்கு மாதா மாதம் PF கழிக்கப்படுகிறது. பிஎஃப் உறுப்பினர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து வருடாந்திர வட்டியின் பலனும் கிடைக்கின்றது.
EPFO Update: 16 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்த முடிவு பரவலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
EPF Interest: பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF), சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான கட்டாய சேமிப்பு மற்றும் ஓய்வு திட்டமாகும். EPF விதிகளின்படி, ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 12 சதவீதத்தை ஒவ்வொரு மாதமும் இந்த நிதிக்கு வழங்க வேண்டும்.
EPF Balance Check: இந்த ஆண்டு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கோடிக்கணக் (EPF Members) தங்கள் பிஎஃப் கணக்குகளில் உயர்த்தப்பட்ட வட்டியை பெறுவார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.