Tamil Nadu State Budget 2023: ‘மகளிர் உரிமைத்தொகை’ தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
TN Budget 2023 When And Where To Watch Live: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
TN Budget 2023: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023-2024ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 9ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
மாநில உரிமைகள் குறித்து குஜராத் முதல்வராக இருந்த போது மோடி பேசியதை விட 50% குறைவாக தான் நாங்கள் பேசி வருகிறோம் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
கூட்டுறவுத்துறை வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இதற்கு முன்பு வெளியான அறிவிப்பில், தமிழ்நாட்டில் வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டை தாரர்களுக்கு வங்கி கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஒரு மதத்தை அவர்களது சொத்தென இழுத்தது போன்று நாட்டையும், ராணுவத்தையும் அவர்களுடைய சொத்துபோல் இழுப்பது, நாட்டிற்கு நல்லது இல்லை என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அரிசி,வெல்லம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீது வரி விதிக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக தவறான செய்தி பரப்பப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
தமிழகத்தின் பொருளாதார நிலை நாட்டின் பொருளாதார நிலையை விட மேம்பட்ட நிலையிலேயே உள்ளதாகவும், மத்திய அரசு தங்களை விமர்சிக்கக்கூடிய இடத்தில் இல்லை எனவும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.