Rahu Mercury Conjunction In Pisces : மீன ராசியில் புதன் ராகு சேர்க்கை மார்ச் 7 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழ்வுள்ளது. ராகு புதன் சேர்க்கையால் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்று பார்ப்போம்.
Rahu Budhan Yuti 2024 : 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் புதனும் ராகுவும் ஒன்றாக இருக்கப் போகிறார்கள். இது, 5 ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைக் கொடுத்தால், 3 ராசிக்காரர்களுக்கு மத்திம பலனைக் கொடுக்கும்
Rahu Surya Yuti: ராகு மற்றும் சூரியனின் சேர்க்கையின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் தெரியும் . எனினும் சில ராசிகளுக்கு இந்த சேர்க்கையால் அபரிமிதமான லாபங்கள் உருவாகும்.
Rahu-Venus Yuti: ஜோதிடத்தில், அனைத்து கிரங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசி மற்றும் நிலைகளை மாற்றுகின்றன. இப்படி கிரகங்கள் மாறும்போது சில சூழ்நிலைகளில் ஒரே ராசியில் இரண்டு கிரகங்கள் இணைந்திருக்கும் நிலையும் உருவாகிறது.
Rahu Ketu Nakshatra Transit: புத்தாண்டின் துவக்கத்திலேயே நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ராகு ரேவதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திலும் கேது சித்திரை நட்சத்திரத்தின் முதல் பாதத்திலும் பெயர்ச்சி ஆகியுள்ளனர்.
Shani Rahu Guru Positive Effect: சனி, ராகு மற்றும் குரு மிக முக்கியமான கிரகங்கள். இந்த கிரகங்கள் சுபமாக இருந்தால், வாழ்க்கை மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பு நிறைந்ததாக இருக்கும். 2024 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை இந்த மூன்று கிரகங்களும் சில ராசிக்காரர்களுக்கு பெரும் பலன்களைத் தரும்.
இன்று சனிபகவான் ராகுவின் சதாபிஷத்தில் சஞ்சரிக்கப் போகிறார், இது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். எனவே அந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
Rahu Peyarchi: ராகு பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நல்ல துவக்கத்தைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு அறிவு, செல்வம் என அனைத்திலும் வளர்ச்சி இருக்கும்.
Rahu Peyarchi: ராகு பெயர்ச்சியின் தாக்ககும் அனைத்து கிரகங்களிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி அபரிமிதமான நற்பலன்களை கொண்டு வரும்.
Rahu Peyarchi: ராகு பெயர்ச்சி ஆனவுடன் அக்டோபர் 30ஆம் தேதியுடன் குரு சண்டாள யோகம் முடிவடைகிறது. இது பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Rahu Ketu Peyarchi: ராகு கேது பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இவற்றால் அனைத்து விதமான நற்பலன்களும் கிடைக்கும்.
Rahu Ketu Peyarchi: ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் சில ராசிக்காரர்கள் இதனால் அபரிமிதமான நற்பலன்களை அடைவார்கள்.
Rahu Ketu Peyarchi, Impact on Zodiac Signs: ஜோதிடத்தில், ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. இவை எப்போதும் வக்ர இயக்கத்தில் செல்கின்றன.
Rahu Transit, Impact on Zodia Signs: ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகங்களாக கருதப்படுகிறார்கள். ராகு கிரகத்திற்கு அதற்கான சில அம்சங்கள் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.