Team India: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) தற்போது ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இந்த 5 வீரர்களும் டெஸ்டில் அடுத்தடுத்து ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
India vs Australia: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை சனிக்கிழமை கப்பாவில் தொடங்குகிறது. இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
IND vs NZ: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் இந்தியா 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, 0-3 என்ற கணக்கில் தொடரையும் இழந்துள்ளது.
Ashwin vs Bumrah: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்ட்ர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா விளையாடாதபட்சத்தில் அவருக்கு பதில் யார் கேப்டன் பொறுப்பை பெறுவார்கள் என விவாதம் கிளம்பியிருக்கிறது.
சமீபத்திய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் அடுத்த மாதம் நடைபெற உள்ள வங்கதேச டி20 தொடரில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.
IND vs BAN: வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூர் நகரில் நடைபெற உள்ள நிலையில், அந்த மைதானத்தின் ஆடுகளங்கள் குறித்தும், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்தும் இங்கு காணலாம்.
பார்டர்-கவாஸ்கர் தொடர் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள நிலையில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை டெஸ்ட் அணியில் எடுக்க பிசிசிஐ விரும்புகிறது.
Rohit Sharma : வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா 2 சதங்களை அடித்தால் சர்வதேச கிரிக்கெட் புதிய சாதனைப் பட்டியலில் இடம்பெறுவார்.
டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஜடேஜா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளார். இருப்பினும் ஐபிஎல்லில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் நானும் ஒருவன். இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட தயாராக உள்ளேன் என்று சாய் கிஷோர் தெரிவித்துள்ளார்.
India vs Pakistan: கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இதற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் சொல்லப்படுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக பந்துகளை எதிர்கொண்ட டாப் 5 பேட்டர்களை இங்கு வரிசையாக காணலாம். சச்சின் டெண்டுல்கர் இதில் முதலிடம் இல்லை. யார் முதலிடம் என்பதை இதில் அறிந்துகொள்ளுங்கள்.
James Anderson Stats In Test Career: இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து இன்றுடன் ஓய்வுபெற்ற நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சாதனை குறித்த புள்ளிவிவரங்களை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.