ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கும் நிலையில், நீதி வென்றுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மோடி பெயர் குறித்தான அவதூறு வழக்கின் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தாலும் ராகுல் காந்தியால் உடனே நாடாளுமன்றம் செல்ல முடியாது. மக்களவை செயலகம் ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
Modi Surname Case: ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் 2 ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது
அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து வரும் ஜூலை 12ஆம் தேதி அமைதி போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
Rahul Gandhi Plea Dismissed: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Lalu Prasad Yadav Bizarre Comment: நாட்டுக்கு யார் பிரதமரானாலும் சரி, ஆனால் மனைவி இல்லாதவர்கள் பிரமராகக்கூடாது என்றும், பிரதமர் இல்லத்தில் தம்பதிகளாக இல்லாமல் சிங்கிளாக இருப்பது தவறு என்று லாலு யாதவ் கருத்து
Manipur News Update: தொடரும் இனகலவரத்திற்காக விமர்சனத்திற்கு உள்ளான மணிப்பூர் முதலமைச்ர் பைரன் சிங் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரது ராஜினாமா கடிதம் தொண்டர்களால் கிழிக்கப்பட்டது.
Rahul Gandhi in Manipur: வழியில் வன்முறை நடக்கலாம்.. பாதுகாப்பு காரணங்களுக்காக ராகுல் காந்தி சுராசந்த்பூர் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் வரும் 12-ம் தேதி நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Rahul Gandhi Attack On PM Modi: இந்தியாவில் கடவுளை விட தனக்கு அதிகமாகத் தெரியும் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள் என்றும், பிரதமர் மோடி அப்படிப்பட்டவர் தான் என்றும் கூறினார்.
புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க கூடாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.