Railway Ticket Concession For Senior Citizens: இரயில்வேயின் குறைந்த கட்டணத்திற்கு அரசு பயணிகள் கட்டணத்தில் வழங்கும் மானியம் தான் பெரிய காரணம். ஆனால் ரயில் கட்டணத்தில் பயணிகளுக்கு ரயில்வே துறை எவ்வளவு மானியம் வழங்குகிறது என்று பலருக்குத் தெரியாது.
Indian Railway: இந்திய ரயில்வே தினசரி கோடிக்கணக்கான பயணிகளை அவர்களின் இலக்குக்கு ஏற்றிச் செல்கிறது. ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவதில்லை. இதனால்தான் பெரும்பாலான ரயில்வே வழித்தடங்களில் கன்பார்ம் செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு எப்போதும் மோதுதல் இருந்து வருகிறது.
Indian Railways: நாம் அடிக்கடி ரயிலில் பயணம் செய்கிறோம், ஆனால் எல்லா டிக்கெட்டுகளிலும் 5 இலக்க எண் ஏன் எழுதப்பட்டுள்ளது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? வாருங்கள், இந்த எண்ணுக்கு பின்னால் இருக்கு காரணத்தை தெரிந்துக்கொள்வோம்.
Indian Railways: தனது புதிய செயல்திட்டத்தில், இந்திய ரயில்வே இப்போது டிக்கெட் வழங்கும் திறனை நிமிடத்திற்கு 25000 இலிருந்து 2.25 லட்சமாகவும், விசாரணை திறனை நிமிடத்திற்கு 4 லட்சத்தில் இருந்து 40 லட்சமாகவும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
வந்தே பாரத், துரந்தோ, ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்ற ரயில்களில், டிக்கெட் புக்கிங் செய்யும் போது, கேட்டரிங் சேவையைத் தேர்வு செய்யாதவர்களுக்கு, டீக்கு மற்றும் மதிய உணவிற்கு கூடுதலாக 50 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
இந்திய இரயில்வே விதியின் கீழ், ரயில் பயணத்தின் போது பொருட்கள் திருடு போனால் அதற்கு இழப்பீடு கோரலாம் என்பது 80 சதவீத பயணிகளுக்குத் தெரியாத ஒன்றாக உள்ளது.
ரயில் டிக்கெட்டில் இருக்கும் இந்த 5 இலக்க எண் பல முக்கிய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளதா. ரயில் எண் புறப்படும் இடம், செல்லும் இடம் மட்டுமின்றி, ரயிலின் நிலை, வகை என பல விஷயங்களை கூறுகிறது.
இந்திய ரயில்வேக்கு இன்று வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும். இன்று இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதுகின்றன. அப்போது, அதில் ஒன்றில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பயணம் செய்வார்.
இந்திய ரயில்வே நாட்டின் 'life line' என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இந்திய இரயில்வே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு லட்சக்கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்கிறது.
ரயில்வே பயணிகளுக்கு முக்கிய செய்தி! NGT புதிய விதிகளை உருவாக்கியுள்ள நிலையில் அதை மீறினால், கடுமையான அபராதம் விதிக்கப்படுவதோடு, வழக்கும் தொடுக்கப்படும்.
முன்னதாக ரயில் எண்கள் 4 இலக்க எண்களாக இருந்த நிலையில், நாடு முழுவதும் ரயில்களின் இயக்கத்தை கண்காணிக்கும் வகையில் ரயில்களுக்கு ஐந்து இலக்க எண் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயின் மெகா தேசிய ரயில் திட்டம் 2030 (National Rail Plan-NRP 2030) நடைமுறைக்கு வந்த பிறகு உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டுகள், அதாவது கன்ஃபார்ம் டிக்கெட் குறித்து பயணிகள் கவலைப்பட தேவையில்லை.
ரயில் புறப்படுவதற்கு முன்பு தயாரிக்கப்படும் முதல் பட்டியலுக்குப் பிறகு முன்பதிவு பிரிவில் காலியாக உள்ள இடத்துக்கு டிக்கெட் எடுப்பவர்களுக்கு அடிப்படைக் கட்டணத்தில் 10 சதவீதம் குறைக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த சலுகை வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.