AP Assembly Election Results 2024 Rajinikanth : ஆந்திராவில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில், சந்திர பாபு நாயுடு புதிய முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார். இந்த ஆட்சி மாற்றத்திற்கு காரணம், நடிகர் ரஜினிகாந்த்தான் என சில ரசிகர்கள் பேசி வருகின்றனர். அது எப்படி?
Actor Rajinikanth PM Narendra Modi : நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலைக்கு கிளம்பினார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. இது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.
Jailer 2 Actor Rajinikanth Salary : ரஜினிகாந்தை வைத்து நடிகர் நெல்சன், ஜெயிலர் 2 படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதில் நடிக்க ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது தெரியுமா?
வேட்டையின் திரைப்படத்தின் இறுதி காட்சி பரபரப்பாக நடைபெற்ற வரும் நிலையில் ரஜினிகாந்த் கேரவன் இருந்து இறங்கி வரும் காட்சிகள் மற்றும் காரில் புறப்படும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம்.
Thalaivar 171 Rajinikanth Coolie Dialogue : ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் புதிய படத்துக்கு கூலி என பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், இதில் 32 வருடங்களுக்கு முன்பு ரங்கா படத்தில் வரும் டையலாக்கை சூப்பர் ஸ்டார் மீண்டும் பேசியுள்ளார்.
Thalaivar 171 Latest News : ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இன்று மாலை இப்படம் வெளியாவதை தாெடர்ந்து, இப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
இன்று நடிகர் வசந்த ரவி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள பொன் ஒன்று கண்டேன் படம் தற்போது ஜியோ சினிமாவில் வெளியாகி உள்ளது.
Aishwarya Shankar Wedding Latest Photos : தமிழ் திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மகள், ஐஸ்வர்யாவிற்கு இன்று திருமணம் நடைப்பெற்றது. இதில், தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்
Director Pa Ranjith Recent Interview : இயக்குநர் பா.ரஞ்சித்தை குறிவைத்து, இணையத்தில் ‘நன்றி கெட்ட ரஞ்சித்’ என்ற பெயரில் ஹேஷ்டேக் ஒன்று வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.