Ration Card: ரேஷன் கார்ட் வைத்துள்ள அனைவரும் அடுத்த ஒரு மாதத்திற்குள் அரசாங்கம் கூறி உள்ள சில வேலைகளை முடிக்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.
Ration Card New Update | தமிழ்நாடு உணவுத்துறை புதிய ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆவணங்களை கட்டாயமாக்கியுள்ளது. அது குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.
Ration card Big update : ரேஷன் கார்டில் இருந்து குழந்தைகள் பெயர் நீக்கப்படும் நிலையில், குடும்ப அட்டைதாரர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
MP Eshwarasami assurance: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.பி. ஈஸ்வரசாமி உறுதி அளித்தார்...
Ration Card Rules: நீங்கள் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டிருந்தால், முதலில் உங்கள் மனைவியின் பெயரை ஆதார் அட்டையில் புதுப்பிக்க வேண்டும். இதற்கு, ஆதார் அட்டையில் தந்தையின் பெயருக்கு பதிலாக கணவரின் பெயரை மாற்ற வேண்டும்.
Ration Card News: இலவச ரேஷன் வாங்குபவர்களுக்கு மேலும் ஒரு கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. இப்போது லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்க மாட்டோம் என்று அரசு கூறியுள்ளது.
கோடிக்கணக்கான ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. ஒருபுறம் கூடுதல் ரேஷன் பலன் கிடைத்து வரும் நிலையில் தற்போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு எல்பிஜி கேஸ் சிலிண்டரின் பலனும் வழங்கப்படும்.
Link Aadhaar with Ration Card: ஆதார் கார்டினை புதுப்பிக்க ஜூன் 11 வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இப்போது செப்டம்பர் 30ம் தேதி வரையிலும் இலவசமாக ஆதாரை புதுப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 89 சதவீத ரேஷன் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்த மார்ச் மாதத்திற்குள், 100 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் 95 சதவீத ரேஷன் கார்டுகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது அனைத்து மக்களும் ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டு கட்டாயமாக இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இந்தப் பணிக்கான கடைசித் தேதியும் அரசாங்கத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Ration Card Update: இலவச ரேஷன் வாங்குபவர்கள் ஜூன் 30ஆம் தேதியை மனதில் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இல்லையெனில், இவர்களுக்கு இலவச ரேஷன் வசதி கிடைக்காது.
Free Ration Card Update: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், இனி இலவச ரேஷனுடன் உங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து பணமும் கிடைக்கும்.
Ration Card: ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கோரி மத்திய அரசு தொடர்ந்து மக்களை வலியுறுத்தி வருகிறது, ஆனால் இதுவரை கோடிக்கணக்கான ரேஷன் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை.
Ration Card New Rules Announced: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கார்டுதாரர்களுக்கு சரியான அளவு உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் ரேஷன் கடைகளில் உள்ள மின்னணு விற்பனைப் புள்ளிகளுடன் மின்னணு தராசுகளை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.