Currency Note with 786 Number: சிலருக்கு பழைய மற்றும் தனித்துவமான நாணயங்களையும் ரூபாய் நோட்டுக்களையும் சேகரிப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும். இந்த பொழுதுபோக்கு உங்களை பணக்காரர் ஆக்கும்.
Bank Holidays in June 2022: இன்று முதல் ஜூன் மாதம் தொடங்கிவிட்டது, ஜூன் மாதத்தில் வங்கிக் கிளைக்குச் சென்று வங்கிப் பணிகளை செய்ய போகிறீர்கள் என்றால், கண்டிப்பாக முதலில் இந்தச் செய்தியைப் படியுங்கள்.
FD Rules Changed:எஃப்டி போடுவதற்கு முன், யோசித்து புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். இந்த விதிகளை நீங்கள் அறியவில்லை என்றால், நீங்கள் இழப்பை சந்திக்க நேரிடும்.
தற்போது, ஏடிஎம்களில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை என்பதை பலர் கவனித்து இருக்க கூடும். அதற்கான காரணம் ஏன் என்பதை இந்திய ரிசர்வ் வங்கி விளக்கியுள்ளது.
ஆன்லைன் கடன் மோசடி: நீங்கள் அவசரகாலத்தில் ஆன்லைன் கடன் பெறுவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும். டிஜிட்டல் லோன் எடுக்க இன்று பல தளங்களும் செயலிகளும் சந்தையில் வந்துள்ளன. அத்தகைய சூழ்நிலையில், கடன்களுக்கான சரியான செயலி அல்லது தளத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலான ஒரு விஷயமாக பார்க்கப்படுகின்றது. இது குறித்த சில தகவல்களை பிஐபி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அவற்றை பற்றி பார்க்கலாம்.
கோடக் மஹிந்திரா வங்கி குறிப்பிட்ட நேரங்களில் வங்கியின் டெபிட் கார்டு சேவைகள் கிடைக்காது என்று வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக செய்தி அனுப்பியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.