Free JioPhone Offer: ஜியோ இரண்டு வகையான "காம்போ ரீசார்ஜ் திட்டங்களைக்" கொண்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1,999 மற்றும் ரூ.1,499 ஜியோ ஃபோன் ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தால் "ஜியோ போன் இலவசமாக" (JioPhone Free) கிடைக்கும்.
நவம்பரில், டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் விலையை அதிகரித்து பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இப்போது MTNL நிறுவனம் மலிவான விலையில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் அதிக நன்மைகளுடன் கூடிய திட்டங்களை வழங்குகிறது. ஜியோ பல பிரபலமான திட்டங்களை கொண்டுள்ளது. இந்த திட்டங்களின் பயன்பாடு பயனர்களிடையே அதிகமாக உள்ளது. ஜியோவில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி, 2 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டா வழங்கும் பல திட்டங்கள் உள்ளன.
ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா கொண்ட ஜியோவின் திட்டங்கள் மிகவும் பிரபலமானவை. மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தி வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது. இந்த பதிவில் ஜியோவின் மலிவான ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். இவற்றில் பயனர்கள் ஒவ்வொரு நாளும் 3 ஜிபி அதிவேக இணையத்துடன் பல அற்புதமான நன்மைகளையும்
ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள்: ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்குவதில் பெயர் பெற்றது. ஜியோவில் பல மலிவான திட்டங்கள் உள்ளன. இவற்றில் அதிக தரவு வசதியுடன் வரம்பற்ற அழைப்புகளுக்கான வசதியும் கிடைக்கின்றன.
விலை உயர்ந்த காடிலாக்கின் சொகுசு எஸ்.யூ.வி காரை இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார். அமெரிக்க அதிபரும் இந்தக் காரை பயன்படுத்தி வருகிறார்.
Jio Recharge Plans: இப்போது ஜியோ தனது ஒரு திட்டத்தில் 100 ரூபாய் குறைந்துள்ளது. இந்த திட்டத்தை இப்போது 499 ரூபாய்க்கு கிடைக்கும். இதனுடன், டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவும் 1 வருடத்திற்கு வழங்கப்படுகிறது.
Reliance Jio மீண்டும் களமிறங்கவுள்ளது. அதன் மலிவான JioPhone Next அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தற்போது மலிவான JioPhone ஐக் லாஞ்ச் செய்ய தயாராகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.