Jio Prepaid Recharge: தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள தொலைதொடர்பு நிறுவனங்கள் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஜியோ தற்போது புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
Jio New Recharge Plans: ரிலையன்ஸ் ஜியா அதன் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ள புதிய ரீசார்ஜ் திட்டங்கள் குறித்தும், அதன் பலன்கள் குறித்தும் இப்புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
அதிக காலம் செல்லுபடியாகும் திட்டங்களைத் தேடும் நபர்களுக்குத் தேர்வு செய்ய ஜியோ பல திட்டங்களை வழங்குகிறது. வருடாந்திர திட்டங்களின் பிரிவில் சிறந்த திட்டங்களை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனமாகவும் ஜியோ உள்ளது.
ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு 395 ரூபாய்க்கு 84 வேலிடிட்டியுடன் ஒரு பிளானை கொடுத்திருக்கிறது. இது 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும். மேலும், டேட்டா மற்றும் அழைப்புகள் இலவசமாக கிடைப்பதுடன் 5ஜி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
IPL 2023 Free Live Stream: ரிலையன்ஸ் ஜியோ தனது JioCinema செயலி மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஜியோ வழங்கும் ரீசார்ஜ் திட்டம் அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட்-க்கான ஆப்ஷனை வழங்குகிறது.
ஒரு சிறப்பு வகை ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ வழங்குகிறது, இது பயன்பாட்டின் பிரத்யேக ரீசார்ஜ் திட்டமாகும். இந்த திட்டத்தில் 1 வருட வேலிடிட்டி ரூ.895க்கு வழங்கப்படுகிறது.
நீங்கள் ஏர்டெல் மற்றும் ஜியோ பயனர்களாக இருந்தால், உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி உள்ளது. தற்போது இந்த இரு நிறுவனங்களும் தங்களது கட்டணத் திட்டங்களின் விலையை நாடு முழுவதும் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Reliance Jio Plan: ரிலையன்ஸ் ஜியோ 90 நாட்களுக்கான ஒரு அற்புதமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் குறைந்த செலவில் அதிக நாட்களுக்கான செல்லுபடி கிடைக்கும்.
Jio Data Add On Plan: நீங்கள் ஜியோ வாடிக்கையாளராக இருந்தால், நல்ல டேட்டா வவுச்சரைத் தேடுகிறீர்களானால், இந்த 2 திட்டங்களும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.