10-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைப்பெற்றது.
இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் தலா 2 முறை மோதின. மே 14-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன.
ஐபிஎல் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடைப்பெற்றது.
இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பிளே ஆப் (குவாலிபயர் 1) சுற்றின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதின. இந்த போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 162 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்டசமாக மனோஜ் திவாரி 58 (48) ரன்களும், ரஹானே 56 (43) ரன்களும், தோணி 40 (26) ரன்களும் எடுத்தனர்.
பிளே ஆப்(குவாலிபயர் 1) சுற்றின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். அதாவது குவாலிபயர் 1-ல் தோல்வியடையும் அணி மே 19-ம் தேதி நடைபெறும் குவாலிபயர் 2-ல் விளையாடும்.
நேற்று மாலை 4 மணிக்கு புனேவில் நடைபெறும் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மோதின. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற புனே அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 73 ரன்னில் சுருண்டது.
இன்று மாலை 4 மணிக்கு புனேவில் நடைபெறும் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மோதுகின்றன.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். புனே அணி 13 ஆட்டத்தில் 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் -0.083 ஆக உள்ளது.
பஞ்சாப் அணி 7 வெற்றி, 6 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. ஆனால் அந்த அணியின் ரன் ரேட் +0.296 ஆகா உள்ளது. இது இந்த அணிக்கு சாதகமாக உள்ளது.
நேற்றைய இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.
ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்கெதிராக டெல்லி டேர்டெவில்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
இந்த போட்டியில் ரைசிங் புனே அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.
இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பிளே-ஆஃப் சுற்றில் ஆடும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துள்ளது. இந்த தொடரில் இளம் இந்திய வீரர்களை கொண்டுள்ளதாக டெல்லி அணி இருக்கிறது. டெல்லி அணியின் ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு சிறப்பான எதிர்காலத்தை இந்த தொடர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
11 ஆட்டங்களில் 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 13 புள்ளிகள் பெற்றுள்ள ஐதராபாத் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட முடியும்.
நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராகுல் திரிபாதி(93 ரன்கள்) அதிரடியால் புனே அணி ஏழாவது வெற்றியை பெற்றுள்ளது.
கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்றிரவு நடந்த 41-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதின.
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதுகின்றன.
கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி இந்த சீசனில் 10 ஆட்டத்தில், 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
புனே அணி 10 ஆட்டத்தில், 6 வெற்றி, 4 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. கடைசி இரு ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ள அந்த அணி சரியான கட்டத்தில் பார்முக்கு திரும்பி உள்ளது.
10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களம் இறங்கிய ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி திரிபாதி (37), ஸ்மித் (45), திவாரி (44 அவுட்இல்லை) ஆகியோரின் ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.
10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக புனே அணி நிர்ணயித்துள்ளது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 9 ஆட்டங்களில் 6-ல் தோற்றுள்ள அந்த அணி இதுவரை 5 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் 213 ரன்கள் (குஜராத்துக்கு எதிராக) குவித்து பிரமாதப்படுத்திய பெங்களூரு அணி இன்னொரு ஆட்டத்தில் 49 ரன்களில் (கொல்கத்தாவுக்கு எதிராக) சுருண்டு அதல பாதாளத்துக்கும் சென்று விட்டதை பார்க்க முடிந்தது.
10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட் அணியிடம் மீண்டும் தோல்வியை சந்தித்தது.
வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இந்த போட்டியில் டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசியது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கவுள்ள லீக் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணியும், மும்பை அணியும் மோதுகிறது. இந்த போட்டி மும்பையில் நடக்கிறது
ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில்தான் தோற்றுள்ள மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அந்த ஒரு தோல்வியை புனே அணிக்கு எதிராக மும்பை அணி சந்தித்தது. எனவே அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் மும்பை வீரர்கள் இப்போட்டியில் ஆடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25-ஆவது லீக் ஆட்டத்தில் ரைஸிங் புனே சூப்பர் ஜயன்ட்ஸ் - சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இன்று மாலை 4 மணிக்கு புனேவில் நடைபெறுகிறது.
ஹைதராபாத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளையும், புனே 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
ஹைதராபாத் அணியில் கேப்டன் வார்னர், ஷிகர் தவன், வில்லியம்சன், யுவராஜ் சிங், ஹென்ரிக்ஸ் போன்ற வலுவான பேட்ஸ்மேன்களும், புவனேஸ்வர் குமார், ரஷித் கான் போன்ற பந்துவீச்சாளர்களும் பலம் சேர்க்கின்றனர்.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
இந்நிலையில் ஐபிஎல் டி20 தொடரில் புனே அணி அபார பந்துவீச்சால் 27 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.
பெங்களூருவில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசியது. புனே அணியில் ரகானே, திரிபாதி துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி 63 ரன் சேர்த்த நிலையில், ரகானே (30) பத்ரி பந்தில் கிளீன்போல்டானார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.