Mookuthi Amman 2 Update : ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இதில் அம்மன் கதாப்பாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Singapore Saloon OTT: ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்திருந்த சிங்கப்பூர் சலூன் திரைப்படம், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. எந்த தளத்தில் தெரியுமா?
RJ Balaji: ஆர்.ஜே.பாலாஜி நடித்த ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் வெற்றி விழா நடைப்பெற்றது.
Blue Star Vs Singapore Saloon Box Office Collection: ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் மற்றும் அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பதை இப்போது பயற்றபோம்.
Success Meet of Singapore Saloon: இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி செளத்ரி நடித்த சிங்கப்பூர் சலூன் படம் கடந்த வாரம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
RJ Balaji Networth: ஆரம்பத்தில் சில படங்களில் சிறிய ரோல்களில் நடித்து தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்திருப்பவர் ஆர்.ஜே பாலாஜி. அதன்படி தற்போது இவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை தெரிந்துக்கொள்வோம்.
சிங்கப்பூர் சலூன் படம் குறித்த பாசிட்டிவான பல விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வலம்வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ...
RJ Balaji Singapore Saloon Movie: ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் வெளியாக உள்ளதை தொடர்ந்து அவர் செய்துள்ள ஒரு விஷயத்தால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.
ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் சிகையலங்கார நிபுணராக நடிக்கும் நிலையில், சத்யராஜ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படம் ஜூலையில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, செல்வராகவனுடன் இணைந்து நடிக்கிறார், இந்த படத்திற்கு 'சொர்க்கவாசல்' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.