சிங்கப்பூர் சலூன் படம் எப்படி இருக்கு? இதோ முதல் விமர்சனம்

சிங்கப்பூர் சலூன் படம் குறித்த பாசிட்டிவான பல விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வலம்வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ...

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 25, 2024, 10:42 AM IST
  • ரௌத்திரம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கோகுல்.
  • சிங்கப்பூர் சலூன் திரைப்படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது.
  • நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, கதாநாயகியாக நடிகை மீனாட்சி சௌத்ரி நடித்திருக்கிறார்.
சிங்கப்பூர் சலூன் படம் எப்படி இருக்கு? இதோ முதல் விமர்சனம் title=

சிங்கப்பூர் சலூன் ட்விட்டர் விமர்சனம்: 2011 ஆம் ஆண்டில் ரௌத்திரம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கோகுல். அதற்குப் பிறகு இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா, அன்பிற்கினியாள் ஆகிய படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இயக்குனர் கோகுல் இயக்கத்தில் அவரது ஆறாவது படமான சிங்கப்பூர் சலூன் திரைப்படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. சிங்கப்பூர் சலூன் படத்தில் ஹீரோவாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, கதாநாயகியாக நடிகை மீனாட்சி சௌத்ரி நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், லால், கிஷென் தாஸ், ஆன்னி ஷீத்தல், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விமர்சனங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேலும் படிக்க | தங்கையின் நிச்சயதார்த்தத்தில் குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி! வைரலாகும் வீடியோ..

மேலும் படிக்க | அர்ஜுன் தாஸ் நடிக்கும் அடுத்த படம் ‘போர்’! வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News