இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்க பெற்றோர்களின் ஒப்புதல் தேவை என மத்திய அரசின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்ட வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதூர்மாஸிய விரதம் விஷ்ணு பகவானுக்கு உகந்தது. இந்த விரதங்களை முறையாக கடைபிடித்தால் அவரின் அருளைப் பெறலாம். எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
Indian Railways: ரயில்வேயின் புதிய விதிகளின்படி, இப்போது தங்கள் இருக்கை, கம்பார்ட்மெண்ட் அல்லது கோச்சில் எந்தப் பயணிகளும் மொபைலில் உரத்த குரலில் பேசவோ, சத்தமாக பாடல்களைக் கேட்கவோ முடியாது.
ஒரு வருடத்தில் ரூ.20 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்ய விரும்பும் தனிநபர் அவரது பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்களை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.
எடை இயந்திரத்தில் உடல் எடையை பார்க்கும் போது, அதில் உள்ள வித்தியாசத்தைக் காணும்போது, நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் எடையை அளவிடும்போது நீங்கள் எதை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை உங்களுக்குச் சொல்கிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.