IPL 2026 Orange Cap : ஐபிஎல் 2026 லீக் சுற்று போட்டிகள் முடிவில் டாப் 5 இடங்களை பிடித்த பேட்டர்கள் யார் யார்? என்பதை இங்கு விரிவாக காணலாம்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆபார வெற்றியை பெற்றது.
முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்நிலையில் கில் விளையாடுவது சந்தேகத்தில் உள்ளது.
IND vs SA 1st Test: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய அதிர்ச்சியை கேப்டன் கில் கொடுத்துள்ளார்.
IND A vs SA A: சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு ரிஷப் பண்ட் விளையாடும் இந்தியா ஏ - தென்னாப்பிரிக்கா ஏ அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியை எங்கு, எப்போது பார்ப்பது என்பதை இங்கு காணலாம்.
சமீபத்தில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில், இந்திய ஏ அணியின் துணை கேப்டனாக துருவ் ஜூரல் செயல்பட்டார். ஆனால் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.
IND A vs SA A: தென்னாப்பிரிக்கா ஏ உடனான இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் ஸ்குவாட் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sai Sudharsan: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியின்போது, இந்திய வீரர் சாய் சுதர்சனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அழைப்பு விடுத்தது கவனத்தை ஈர்த்துள்ளது.
Sai Sudharsan About Missing Century: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 13 ரன்களில் சதத்தை தவறவிட்ட சாய் சுதர்சன் அது குறித்து பேசி இருக்கிறார்.
Dinesh Karthik predicted Sai Sudarshan missed his maiden century: சாய் சுதர்சன் இன்று சதம் அடிக்க மாட்டார் என தினேஷ் கார்த்திக் கூறியது சில மணி நேரங்களிலேயே உண்மையானது.
ஐபிஎல் செயல்பாடுகளை வைத்து டெஸ்ட் அணியில் இடம் பிடித்த சாய் சுதர்ஷன், அந்த நம்பிக்கையை அவர் டெல்லி டெஸ்டில் ரன்களாக மாற்ற தவறினால், அவரது டெஸ்ட் கிரிக்கெட் கனவு கேள்விக்குறியாகிவிடும்.
Team India: இந்திய டெஸ்ட் அணியில் நம்பர் 3 இடத்தில் சாய் சுதர்சன் தொடர்ந்து சொதப்பி வருவதால், இனி இந்த வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Sai Sudharsan: இந்திய டெஸ்ட் அணியின் நம்பர் 3 ஸ்பாட்டில் இனி சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு குறைவு எனவும் அவருக்கு பதில் இந்த வீரர் அவரின் இடத்தை பிடிப்பார் எனவும் கூறப்படுகிறது.
India vs England: இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடர் ட்ராவில் முடிந்தாலும், சில முக்கிய வீரர்களின் சொதப்பலான ஆட்டம், அணி நிர்வாகத்திற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள சாய் சுதர்சனின் நிகர சொத்து மதிப்பு மற்றும் ஒரு போட்டிக்கான சம்பள விவரங்கள் பற்றி பார்ப்போம்.
India vs England: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் நம்பர் 3 இடத்தில் விளையாடப்போவது யார் என்பதை இங்கு காணலாம்.
இந்திய அணியில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
Ind vs Eng 3rd Test: இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் லண்டன் லார்ட்ஸில் மோதவுள்ள நிலையில், தீவிர பயிற்சி மற்றும் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
அறிமுக டெஸ்ட் போட்டியில் டக்-அவுட் ஆன இந்திய வீரர்கள் பட்டியலில் சாய் சுதர்சன் இணைந்தார்.
England vs India: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளின் பிளேயிங் லெவன் அப்டேட்டை இங்கு காணலாம்.
India vs England Test Series: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ENG vs IND Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற கணிப்பை இங்கு காணலாம்.