shahrukh khan : ஐபிஎல் தொடரில் 40 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி, ஆயிரம் ரன்கள் கூட அடிக்காத பிளேயராக ஷாருக்கான் இருக்கிறார். அவரின் ஆட்டம் குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வென்றது, சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் கனவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணி அடுத்த போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த நிலையில், சென்னை அணியின் பிளேயிங் 11 குறித்து இங்கு பார்க்கலாம். அதேசமயம் தோனி களம் திரும்புவது குறித்து பயிற்சியாளர் மைக்கேல் ஹசி அப்டேட் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளித்து கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைய செய்துள்ளது.
GT vs MI Highlights: குஜராத் டைட்டன்ஸ் அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி பெரிய வெற்றியை குவித்துள்ளது. இதன்மூலம் நெட் ரன்ரேட் உயர்ந்து சிஎஸ்கேவை முந்தி 7வது இடத்திற்கு முன்னேறியது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் ஜிடி அணி 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
Chennai Super Kings: ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி மற்றும் மே 21ஆம் தேதி என இரண்டு முறை மோத உள்ளன. இந்நிலையில், இந்த இரண்டு போட்டிகளுக்கான மைதானங்களும் மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றத்திற்கான காரணங்களை விரிவாக காணலாம்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய புயல் அசோக் சர்மா: ஐபிஎல் 2026-ன் அதிவேக பந்தை வீசி சாதனை! வறுமையில் இருந்து விஸ்வரூபம் எடுத்த கதை! முழு விவரம்!
IPL 2026: ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சிஎஸ்கே அணியின் மூத்த வீரர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
GT Notable Uncapped Players: ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் கவனிக்க வேண்டிய மூன்று Uncapped வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
Gujarat Titans Best Playing XI For IPL 2026: ஐபிஎல் மினி ஏலம் முடிவடைந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் பெஸ்ட் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
IPL 2026 Mini Auction: ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் 36 வயதான டேவிட் மில்லரை இந்த 3 அணிகள் நிச்சயம் எடுக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து விரிவாக காணலாம்.
Gujarat Titains - Chennai Super Kings IPL Trade: 2026 ஐபிஎல்லுக்கு முன்னதாக அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற இருப்பதால் ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
Chennai Super Kings: ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக, 2025ம் ஆண்டு சீசனில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து, CSK அணி பெரும் சரிவை சந்தித்தது.
CSK Trading Deal: சிஎஸ்கே அணி அஸ்வினுக்கு பதில் மற்றொரு இந்திய ஆல்-ரவுண்டரை டிரேட் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், சிஎஸ்கேவின் டீலிங்கிற்கு அந்த வீரரின் அணியும் ஒப்புக்கொண்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Gujarat Titans: ஐபிஎல் 2026 மினி ஏலத்தை முன்னிட்டு குஜராத் டைட்டன்ஸ் அணி விடுவிக்கும் 5 வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
Sai Sudharsan: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியின்போது, இந்திய வீரர் சாய் சுதர்சனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அழைப்பு விடுத்தது கவனத்தை ஈர்த்துள்ளது.
Kusal Mendis : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் பிளேயர் குசல் மென்டிஸ் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டிருக்கலாம் என ரசிகர்கள் ஆவேசத்துடன் குற்றம்சாட்டி வருகின்றனர். உண்மை என்ன? என்பதை பார்க்கலாம்.
IPL GT vs MI: சுப்மன் கில் - ஹர்திக் பாண்டியா இடையே மனக்கசப்பு நிகழ்வதாக கூறி, நேற்றைய ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
MI vs GT, IPL 2025 : குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் அணி கேட்சுகளை கோட்டைவிட்டதால் மும்பை இந்தியன்ஸ் அணி 228 ரன்களை குவித்தது.
Gujarat Titans: ஐபிஎல் 2026 மினி ஏலத்தை முன்னிட்டு குஜராத் டைட்டன்ஸ் விடுவிக்க வாய்ப்புள்ள இந்த 3 வீர்ரகள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
GT vs CSK: ஐபிஎல் 2025 தொடரில் தனது கடைசி லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே ஆறுதல் வெற்றியை பெற்றது.