English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Science news

Science news News

Sunitha Williams Mar 23, 2025, 03:20 PM IST
விண்வெளி வீரர்களின் தினசரி வாழ்க்கை எப்படி இருக்கும்?
சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் விண்வெளிக்கு சென்று திரும்பியிருக்கும் நிலையில் அவர்களின் தினசரி வாழ்க்கை என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
வேற்றுகிரகவாசிகளை தொடர்பு கொள்ள சூப்பர்நோவாவை பயன்படுத்தும் விஞ்ஞானிகள்!
Aliens Jun 11, 2023, 11:54 AM IST
வேற்றுகிரகவாசிகளை தொடர்பு கொள்ள சூப்பர்நோவாவை பயன்படுத்தும் விஞ்ஞானிகள்!
ஏலியன்கள் என சொல்லப்படும் வேற்று கிரக வாசிகள் பற்றி நிறைய கருத்துகள் அறிவியல் உலகில் நிலவுகின்றன. பல ஆண்டுகளாக, வேற்று கிரகவாசிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, அவர்கள் உண்மையிலேயே இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க முயற்சித்து வருகின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். 
சூரியனை விட 33 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளை! ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!
Black Hole Apr 3, 2023, 09:14 AM IST
சூரியனை விட 33 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளை! ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!
கருந்துளையின் ஈர்ப்பு விசை நாம் கணிக்க முடியாத அளவாக இருக்கும். இதனால், அது தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை ஈர்த்து அளவில் பெரிதாகிக்கொண்டே செல்லும். 
நிலவில் விரைவில் மனிதர்கள் குடியேறலாம்... விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள நம்பிக்கை!
Mars Dec 13, 2022, 04:11 PM IST
நிலவில் விரைவில் மனிதர்கள் குடியேறலாம்... விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள நம்பிக்கை!
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கிறதா என்பதை ஆய்வு தேடும் பணி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இரண்டு கிரகங்களிலும் மனிதர்கள் குடியேறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சிகள்  பல்வேறு வகையான தகவல்களை அளித்துள்ளன. 
மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் 'Artemis 1' ராக்கெட் ஏவும் தேதியை அறிவித்தது NASA!
NASA Nov 5, 2022, 04:23 PM IST
மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் 'Artemis 1' ராக்கெட் ஏவும் தேதியை அறிவித்தது NASA!
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969ம் ஆண்டில் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்த நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, 'Artemis 1' திட்டத்தை துவங்கியது.
நாசாவின் Artemis 1 திட்டம் 3வது முறையாக ஒத்திவைப்பு!
NASA Sep 13, 2022, 02:50 PM IST
நாசாவின் Artemis 1 திட்டம் 3வது முறையாக ஒத்திவைப்பு!
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969ம் ஆண்டின் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, 'ஆர்டெமிஸ்' திட்டத்தை நாசா துவங்கியது.
ஆர்க்டிக் பனிப்பாறையில் ‘வேற்றுகிரக’ மீன்; ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!
Fish Aug 23, 2022, 05:34 PM IST
ஆர்க்டிக் பனிப்பாறையில் ‘வேற்றுகிரக’ மீன்; ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!
ஆர்க்டிக் பனிப்பாறையில் கண்டுபிடிக்கப்பட்ட, பிரகாசமான கண்கள் கொண்ட புதிய வகை மீன் ஆராய்ச்சியாளர்களை திகைக்க வைத்துள்ளது.
விண்வெளியில் அதிகரிக்கும்  குப்பை; சீனாவின்  'Sail' குப்பைகளை அகற்றுமா
China Jul 8, 2022, 02:36 PM IST
விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; சீனாவின் 'Sail' குப்பைகளை அகற்றுமா
பூமியைச் சுற்றி வரும் உடைந்த செயற்கைக்கோள்கள் உட்பட விண்வெளிக் குப்பைகள், விண்வெளியை பெரிதும் மாசு படுத்தியுள்ளன. இந்த குப்பைகள் விண்கலங்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று நாசா கூறுகிறது. அதோடு விண்வெளியில் மாதக்கணக்கில் தங்கி இருக்கும் விண்வெளி வீரர்கள் பயன்படுத்திய ஆடைகளை அங்கேயே தூக்கி எறிந்து விடுகிறார்கள்.இதனால் துணி குப்பையும் அதிகரித்து விட்டது. 
Aliens: வேற்றுகிரகவாசிகள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
Aliens Jul 4, 2022, 09:00 PM IST
Aliens: வேற்றுகிரகவாசிகள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
ஏலியன்கள் என சொல்லப்படும் வேற்று கிரக வாசிகள் பற்றி நிறைய கருத்துகள் அறிவியல் உலகில் நிலவுகின்றன. இது சம்மந்தமான திரைப்படங்கள் மற்றும் நாவல்கள் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுபவையாகவும் உள்ளன. ஆனால் இதுவரை வேற்று கிரகவாசிகள் பற்றிய ஆதாரப்பூர்வமான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்பதே உண்மை நிலை.  
பூமியை நெருங்கும் எவரெஸ்டை விட பெரிய வால் நட்சத்திரத்தினால் ஆபத்து உள்ளதா...
Comet Jul 3, 2022, 11:48 AM IST
பூமியை நெருங்கும் எவரெஸ்டை விட பெரிய வால் நட்சத்திரத்தினால் ஆபத்து உள்ளதா...
 C/2017 K2: சிறிய சூரியக் குடும்பப் பொருளான வால் நட்சத்திரங்களின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த் திசையிலேயே காணப்படும். இவை மற்ற வான்பொருட்கள் போலவே வால் நடசத்திரங்களும் சூரியனைச் சுற்றுகின்றன. 
வேற்றுகிரக வாசிகள் குறித்த நாசாவின் ஆய்வு; செவ்வாய் கிரகத்தில் ஆதாரம் கிடைத்ததா
NASA Jun 30, 2022, 02:02 PM IST
வேற்றுகிரக வாசிகள் குறித்த நாசாவின் ஆய்வு; செவ்வாய் கிரகத்தில் ஆதாரம் கிடைத்ததா
மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை கண்டுபிடிக்கும் பணியை நாசா மேற்கொண்டு வருகிறது. 
வேகமாக மாறி வரும் நெப்டியூனின் வெப்பநிலை; அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்
Neptune Apr 13, 2022, 12:51 PM IST
வேகமாக மாறி வரும் நெப்டியூனின் வெப்பநிலை; அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்
பிளானட்டரி சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், எதிர்பார்த்ததற்கு மாறாக, நெப்டியூன் வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை  குறைந்து  வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.  
மர்மமான விண்வெளி பொருள் அனுப்பும் சிக்னலால் விஞ்ஞானிகள் குழப்பம்!
Space Jan 27, 2022, 03:51 PM IST
மர்மமான விண்வெளி பொருள் அனுப்பும் சிக்னலால் விஞ்ஞானிகள் குழப்பம்!
விண்வெளியில் இருந்து ரேடியோ சிக்னல் அளிக்கும் மர்மமான பொருள் நியூட்ரான் நட்சத்திரமாகவோ, வெள்ளை நட்சத்திரத்தின் எச்சமாகவோ அல்லது முற்றிலும் வேறுபட்டதாகவோ இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 
Fingerprints: தீக் காயங்களால் ‘கை விரல் ரேகைகள்’ மாறுமா; உண்மை என்ன!
Fingerprints Jan 9, 2022, 05:45 PM IST
Fingerprints: தீக் காயங்களால் ‘கை விரல் ரேகைகள்’ மாறுமா; உண்மை என்ன!
இன்று நவீன உலகில் பயோ மெட்ரிக் தரவுகளிலும், ஸ்மார்ட்போன்களிலும் கூட கைரேகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை கடவுச்சொற்களைப் போலவே பயன்படுத்தப்படுகின்றன.
வேற்றுகிரகவாசிகள் மனிதர்களை தாக்கும் நாள் வெகு தூரம் இல்லை: விஞ்ஞானிகள்
Aliens Dec 31, 2021, 04:54 PM IST
வேற்றுகிரகவாசிகள் மனிதர்களை தாக்கும் நாள் வெகு தூரம் இல்லை: விஞ்ஞானிகள்
வேற்றுகிரகவாசிகளை திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் உண்மையில் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பது குறித்து விஞ்ஞானிகள் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பயோ சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வறிக்கை ஒன்றில், விரைவில் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருகை தருவார்கள் என்றும், அப்போது மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. 
சூரியன் குளிர்ந்து போகும் நாள் வருமா; பூமி என்ன வாகும்; விஞ்ஞானிகள் கூறுவது என்ன!
The Sun Dec 30, 2021, 05:53 PM IST
சூரியன் குளிர்ந்து போகும் நாள் வருமா; பூமி என்ன வாகும்; விஞ்ஞானிகள் கூறுவது என்ன!
ஆற்றலில் ஆதாரமாக இருக்கு சூரியன் குளிர்ந்து போனால், பிரபஞ்சத்திற்கு என்ன ஆகும் என நினைத்தாலே பீதி உணர்வு வருகிறது அல்லவா... பூமிக்கு சூரிய சக்தியே ஆதாரமாக இருக்கும் நிலையில், அதன் பின்னர் பூமியும் அழிந்து போகும் என்கின்றனர் விஞ்ஞானிகள். 
செவ்வாய் கிரகத்தில் மட்டுமல்ல, சுக்கிரனிலும் உயிர்கள் இருக்கலாம்: விஞ்ஞானிகள்
Venus Dec 23, 2021, 01:59 PM IST
செவ்வாய் கிரகத்தில் மட்டுமல்ல, சுக்கிரனிலும் உயிர்கள் இருக்கலாம்: விஞ்ஞானிகள்
சூரிய மண்டலத்தில், பூமியை தவிர செவ்வாய் கிரகத்தில் மட்டுமே உயிர்கள் இருக்க முடியும் என்று இதுவரை நம்பப்பட்டது.
Black Hole: பால்வீதியின் மிகப்பெரிய கருந்துளையில் கசிவு என NASA தகவல்!
Black Hole Dec 14, 2021, 09:10 AM IST
Black Hole: பால்வீதியின் மிகப்பெரிய கருந்துளையில் கசிவு என NASA தகவல்!
கருந்துளை  (Black Hole) என்பது, பிரபஞ்சத்திலிருக்கும் ஒரு இடம். இந்த இடத்தில் நிலவும் ஈர்ப்பு விசை என்பது,  ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்பு சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.   
அதிகாலை 3 - 4 மணி  ஏன் மரண நேரம் என அழைக்கப்படுகிறது என தெரியுமா..!!
Time of Death Nov 25, 2021, 06:01 PM IST
அதிகாலை 3 - 4 மணி ஏன் மரண நேரம் என அழைக்கப்படுகிறது என தெரியுமா..!!
உலகின் பெரும்பாலான மதங்கள் மற்றும் கலாச்சாரங்களில், மூன்றாவது கடிகாரம் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரையிலான நேரம் மூன்றாவது கால நேரமாக கருதப்படுகிறது. 
கண்கவர் கண்ணாடி பொருட்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என தெரியுமா..!!!
Glass Making Process Nov 23, 2021, 01:31 PM IST
கண்கவர் கண்ணாடி பொருட்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என தெரியுமா..!!!
உங்களைச் சுற்றி பல கண்ணாடிப் பொருட்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் கண்ணாடி எதனால் ஆனது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதனை அறிந்து கொண்டால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். 
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • BSNL வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. மலிவான விலையில் ரீசார்ஜ் திட்டங்கள்
    BSNL

    BSNL வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. மலிவான விலையில் ரீசார்ஜ் திட்டங்கள்

  • மேடையிலேயே மயங்கி விழுந்த நடிகர் விஷால்! அவருக்கு என்ன பிரச்சனை? வைரல் வீடியோ…
    Vishal
    மேடையிலேயே மயங்கி விழுந்த நடிகர் விஷால்! அவருக்கு என்ன பிரச்சனை? வைரல் வீடியோ…
  • PM Modi: நாட்டு மக்களிடம் இரவு 8 மணிக்கு உரையாற்றும் பிரதமர் மோடி...
    PM Modi
    PM Modi: நாட்டு மக்களிடம் இரவு 8 மணிக்கு உரையாற்றும் பிரதமர் மோடி...
  • இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுத போரை நிறுத்திவிட்டேன் - டிரம்ப் போட்ட குண்டு!
    india pakistan war
    இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுத போரை நிறுத்திவிட்டேன் - டிரம்ப் போட்ட குண்டு!
  • ஏடிஎம் பணம் எடுக்கும் முன் இருமுறை CANCEL பட்டன் அழுத்தினால் பின் திருடப்படாதா?
    ATM Fraud
    ஏடிஎம் பணம் எடுக்கும் முன் இருமுறை CANCEL பட்டன் அழுத்தினால் பின் திருடப்படாதா?
  • உங்கள் போனில் டெலீட் ஆன புகைப்படங்களை மீண்டும் பெறுவது எப்படி?
    Smartphone Tips
    உங்கள் போனில் டெலீட் ஆன புகைப்படங்களை மீண்டும் பெறுவது எப்படி?
  • ஆபரேஷன் சிந்தூர்... 100+ பயங்கரவாதிகள் 40 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்: முப்படை அதிகாரிகள்
    Operation Sindoor
    ஆபரேஷன் சிந்தூர்... 100+ பயங்கரவாதிகள் 40 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்: முப்படை அதிகாரிகள்
  • புகைப்பிடிப்பவர்கள் கவனத்திற்கு! நுரையீரலில் சேர்ந்துள்ள நிக்கோட்டின், நச்சுக்கள் வெளியேற... செய்ய வேண்டியவை
    Lungs Detox
    புகைப்பிடிப்பவர்கள் கவனத்திற்கு! நுரையீரலில் சேர்ந்துள்ள நிக்கோட்டின், நச்சுக்கள் வெளியேற... செய்ய வேண்டியவை
  • உடல் பருமன் குறைய தினம் அரை மணி நேர நடை போதும்... ஜப்பானியர்கள் டெக்னிக் இது தான்
    Weight Loss Tips
    உடல் பருமன் குறைய தினம் அரை மணி நேர நடை போதும்... ஜப்பானியர்கள் டெக்னிக் இது தான்
  • ஏ.ஆர்.ரஹ்மான்- பிரபுதேவா புது பட அப்டேட்; வெளியானது டைட்டில்
    AR Rahman
    ஏ.ஆர்.ரஹ்மான்- பிரபுதேவா புது பட அப்டேட்; வெளியானது டைட்டில்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x