Mumbai Indians - Lucknow Super Gaints IPL Trade News: ஜடேஜா - சஞ்சு சாம்சன் டிரேட் பேச்சுவார்த்தை அனைவரின் மத்தியில் கவனம் ஈர்த்த நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் முகாமில் இருந்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
Ajinkya Rahane, India vs England Test : இங்கிலாந்து அணியை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வீழ்த்த வேண்டும் என்றால் சுப்மன் கில் என்ன செய்ய வேண்டும் என அஜிங்கியா ரஹானே ஒரு யோசனை தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியில் அதிக மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
India Tour of England: இந்தியா ஏ மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் 122 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.
Shardul Thakur Likely To Join LSG: ஷர்துல் தாக்கூரை ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் வாங்காத நிலையில், தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்வாகம் அவரை அழைத்து வந்துள்ளது.
Shardul Thakur, MS Dhoni Success Secret: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தொட்டதெல்லாம் தங்கமாக மாறுவதற்கு மிக முக்கிய காரணம் என்ன என்பதை அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் ஓபனாக தெரிவித்துள்ளார்.
Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.
CSK vs SRH IPL 2024: உலக கோப்பைக்கான விசா தொடர்பான வேலைகளை முடிக்க பங்களாதேஷ் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் தற்போது நாடு திரும்பியுள்ளார். அடுத்த சில போட்டிகளில் அவர் விளையாடமாட்டார்.
CSK Playing 11: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்டார் பிளேயர்கள் டேவான் கான்வே மற்றும் பதிரனா ஆகியோர் காயம் அடைந்துள்ளதால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை சிஎஸ்கே தேடி வருகிறது.
Ranji Trophy 2024: ரஞ்சி டிராபி அரையிறுதியில் மும்பை அணிக்கு எதிராக தமிழ்நாடு அணி படுதோல்வி அடைய கேப்டன் சாய் கிஷோரின் யோசனையே காரணம் என அதன் பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் ஐந்து போட்டிகளையும் இந்திய வென்றுள்ள நிலையில், இந்த வீரரை மட்டும் அணியில் இருந்து நீக்கக் கூடாது என மூத்த இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
வங்கதேசம் அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறியுள்ளார். அவரின் காயத்தை பொறுத்து அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவாரா? இல்லையா? என்பது தெரியவரும்.
Shardul Thakur: உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஷர்துல் தாக்கூர் இருப்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துன. ஆனால், ஷர்துல் தாக்கூர் தற்போது அணியில் இருக்க வேண்டிய காரணங்களை இங்கு காணலாம்.
Shardul Thakur Birthday: இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது சொத்து மதிப்பு, கிரிக்கெட்டில் படைத்த சாதனைகள், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை என பலரும் அறிந்திராத தகவல்களை இங்கு காணலாம்.
ICC World Cup 2023: இந்தியாவின் பிரச்னையாக இருப்பது என்பது பின்வரிசை பேட்டிங்தான் என்றும் அதனை தீர்க்க இந்திய அடுத்தடுத்த போட்டிகளில் இதை செய்ய வேண்டும் என மூத்த வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
IND vs AFG: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அஸ்வினுக்கு பதில் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டதற்கு மூத்த வீரர்கள் தரப்பிலும், சமூக வலைதளங்களிலும் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதுகுறித்து இங்கு காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.