Shruti Haasan Bold Reply: இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்துவரும் நடிகை ஸ்ருதிஹாசனிடம் நெட்டிசன்கள் சிலர் கேட்டிருந்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Happy Birthday Shruti Haasan:இந்திய சினிமாவின் உலக நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன், பின்னணி பாடகி, இசையமைப்பாளர், நடிகை என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.
Veera Simha Reddy Twitter Review: தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்திருக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், இந்த திரைப்படத்திற்கு டிவிட்டரில் விமர்சனங்கள் டிரெண்ட் ஆகி வருகிறது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெற்ற 'பாஸ் பார்ட்டி..' எனத் தொடங்கும் இரவு விருந்துக்குரிய பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தத் தொற்றுநோய் காலத்தில் தனது செலவுகளை சமாளிக்க வேலை செய்வதாக சொல்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். அப்பா கமலஹாசனும், அம்மா சாரிகாவும் தனக்கு உதவவில்லை என்று சொல்லும் ஸ்ருதி, தன்னுடைய செலவுகளுக்காக வேலை பார்க்க வேண்டியது கட்டாயமாக இருப்பதாக சொல்கிறார்.
ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா மற்றும் கமல்ஹாசன் என முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம் ‘அவள் அப்படித்தான்’. இத்திரைப்படத்தை ரீமேக் செய்வது குறித்து இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் திட்டமிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.