Amazon Great Indian Festival 2023: மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஃபெஸ்டிவல் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
Flipkart Big Billion Days Sale: பிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் சேல் விரைவில் தொடங்க உள்ளது. நாடு முழுவதும் உள்ள பயனர்கள் இந்த விற்பனைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். நிறுவனம் ஏற்கனவே 'கமிங் சூன்' டீசரைப் பகிர்ந்துள்ளது:
6GB RAM Smartphones Under 10,000 Rupees: ரூ.10,000க்கு குறைவான விலையுள்ள பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் 4GB RAM கொண்டவை. இருப்பினும், 6GB RAM கொண்ட 10,000 ரூபாய்க்கும் குறைவான விலையுள்ள ஸ்மார்ட்போன்களும் கிடைக்கின்றன.
விரைவில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் தொடங்க இருப்பதால் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே விற்பனை 2023 தேதி மற்றும் கூடுதல் சலுகைகள் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது.
பழைய மொபைலை மாறிவிட்டு நீங்கள் புது ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், இன்னும் 15 நாட்களுக்குள் வெளியாகும் புதிய மொபைல் பட்டியலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
september 2023 Phone Lauch: செப்டம்பர் மாதம் தொடங்கப் போகிறது. கடந்த மாதம், Vivo, Infinix உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.