இலங்கை தமிழர்களுக்கு நன்மை தரும் பல கோரிக்கைக்களை முன்வைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படவேண்டும் என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழக கட்சியின் தலைவருமான அனந்தி சசிதரன் தெரவித்துள்ளார்!
இலங்கையில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுபடுத்தும் சந்திப் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நடைப்பெற்றுள்ளது!
இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்களால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதில் உடனே இந்தியா தலையிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார்.
ஈழத் தமிழ் இனப் படுகொலைக் குற்றவாளி மகிந்த ராஜபக்சே பதவி ஏற்பு என்பது தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேலுக்கு சமம் என தனது வேதனையை தெரிவித்துள்ளார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ.
“இலங்கை அரசில் நடக்கும் மர்மங்களும், 7 தமிழர் விடுதலை தள்ளிப் போவதற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதை இந்திய அரசின் கவனத்திற்கு அப்பாற்பட்டதா?" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய உளவுத்துறை 'RAW' தன்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக'' இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா குற்றம்சாட்டியதாக வெளியான செய்திக்கு ஒன்றை இலங்கை அரசு மறுப்பு...
தமிழக மீனவர்கள் 8 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தலா 3 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. இது கொடுமையான மனித உரிமை மீறல் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த இளம் ஜோடி தேனிலவுக்கான இலங்கை வந்துள்ளனர். அப்போது அவர்கள் குடிபோதையில் தங்கள் தங்கியிருந்த ஹோட்டலை விலைக்கு வாங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சுவாரஷ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.