பொருளாதார, அரசியல் நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவிக்கும் நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஒன்று கூடி அங்கு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இலங்கையில் நிலவும் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, இடைக்கால அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏற்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, திருகோணமலை கடற்படை தளத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாக, அந்நாட்டின் பாதுகாப்புச் செயலர் புதன்கிழமை தெரிவித்ததாக, செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.
Sri Lanka Crisis: இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, திருகோணமலை கடற்படை தளத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாக, அந்நாட்டின் பாதுகாப்புச் செயலர் புதன்கிழமை தெரிவித்ததாக, செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டங்களை கட்டுப்படுத்த இந்திய ராணுவம் அந்நாட்டுக்கு செல்லவுள்ளதாக வெளியான தகவலுக்கு இலங்கைக்கான இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்ச குடும்பத்தினர் எங்கே இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு இந்தியாவில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அது குறித்து இந்தியஅரசின் அதிகாரபூர்வ செய்தி இது...
இலங்கையில், பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவுப் பொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் பல நாட்களாக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ராஜபக்சே மற்றும் அவரது இளைய சகோதரரும் அதிபரும் ஆன கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகக் கோரி நடைபெறும் நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.