ISRO Gaganyaan Mission: ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டு மீண்டும் பூமிக்கு திரும்பிய ககன்யான் சோதனைக் கலன். சாதித்துக்காட்டிய இந்திய விஞ்ஞானிகள்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, 'GSLV-F12' ராக்கெட்டை இன்று (மே 29) காலை விண்ணில் செலுத்தியது.
PSLV-C54: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஸ்தவான் விண்வெளி மையத்தின் (SDSC) SHAR-ல் இருந்து PSLV-C54/EOS-06 மிஷன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ISRO News: இஸ்ரோ 2021 ஆம் ஆண்டின் தனது முதல் செயல்திட்டமான PSLV-C51/Amazonia-1 ஐ ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த சரியான நேரத்தில் விண்ணில் செலுத்தியது. ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்திலிருந்து பிரேசில் செயற்கைக்கோளை முதல் முறையாக ஏந்திக்கொண்டு இந்தியாவின் ராக்கெட் விண்வெளிக்கு புறப்பட்டது.
இந்திய விண்வெளித் துறை (DoS), அதன் கீழ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் இணைந்து, தனியார் செயற்கைக்கோள் ஏவும் வாகனத்தை உருவாக்க இந்திய startup நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த ஆண்டின் முதல் ராக்கெட் ஏவுதல், இஸ்ரோ சார்பில் 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்களுடன் இன்னும் சிறிது நேரத்தில் பிஎஸ்எல்வி -சி 49 ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ((ISRO) புதன்கிழமை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து கார்டோசாட்-3 (Cartosat-3) சுமந்து PSLV-C47 என்ற துருவ செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்தை ஏவியது.
'கலாம் சாட்' மற்றும் 'மைக்ரோசாட் - ஆர்' ஆகிய செயற்கைகோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், எடைகுறைந்த செயற்கைக்கோளை உருவாக்கிய இந்திய மாணவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்ளை தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.