இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில், போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகளை சந்தித்து பேசத் தயார் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் தவித்து வரும் நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து விலகி, நாடு திரும்புமாறு, இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய வங்கியை சுதந்திரமாக இயங்க அனுமதித்தால் இலங்கை பொருளாதார நெருக்கடியை சமாளித்து மீண்டு வர முடியும் என்று மத்திய வங்கியின் புதிய கவர்னர் தெரிவித்தார்.
தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டெடுக்க இது சரியான தருணம் என்பதால் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து பேசினார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் இலங்கையின் மத்திய அமைச்சர்கள் சபையின் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.