ஆவடியில் உள்ள இந்திய விமானப் படை பயிற்சி மையத்தில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் தொடந்து கொடுமைபடுத்தி வந்ததால், மன உளைச்சலில் இருந்த மனோன்மணி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வீட்டில் யாருமில்லா நேரம் பார்த்து காதலர்கள் இருவர் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்கள். இருவரின் உடலை கைப்பற்றி போலீசார் நடத்தி விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள் இதோ
Medical Student Suicide: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்துவந்த மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது
தற்கொலை செய்து கொண்ட மகேஸ்வரன் தான் தூக்கு மாட்டிக் கொண்ட மரத்தின் அருகிலேயே நான்கு பக்கங்களில் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு தூக்கு மாட்டி கொண்டு இறந்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.