Nanguneri Chinnadurai 12th Standard Exam Mark: நாங்குநேரி ஜாதிய மோதலால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரையின் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
Tirunelveli Nanguneri Attack: நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே தனியார் தொலைக்காட்சி நிரூபர் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் மீது 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Kovilpatti Student Attack: கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில், பட்டியலின மாணவர் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
Nanguneri Issue: நாங்குநேரி சம்பவத்திற்கு மாமன்னன் படம் தான் காரணம் என்றும் சாதிய மோதல்களை தூண்டி விட்டுள்ளதால் மாமன்னன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி பள்ளி மாணவன் சாதிய வெறிக்கு தாக்குதலுக்கு ஆளான நிலையில், ஆசிரியரான மகாலட்சுமி ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த காணொலி வாயிலான பேட்டியை காணலாம்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாங்குநேரி மாணவர்களை, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் சபாநாயகர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
Celebrites About Nanguneri Issue: நாங்குநேரியில் சாதியை காரணமாக வைத்து பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனை உடன் படித்தவர்கள் வீடு புகுந்து வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
CM Stalin In Nanguneri Issue: நாங்குநேரி அருகே பள்ளி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட சாதிய தாக்குதல் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாங்குநேரியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்த சம்பவத்தில் இதற்கு காரணமான இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தமிழக இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி உறுதியானது. இந்த வெற்றியை அடுத்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வசம் இருந்த நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுமார் 32 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழக இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை வகிக்கிறது. அதிலும் விக்கிரவாண்டியில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் 44,782 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நடந்த முடிந்த இரு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுக-விற்கு சாதகமாய் வெளியாகி வரும் நிலையில்., ‘இடைத்தேர்தலில் அதர்மத்தை தோற்கடித்து தர்மம் வென்றுள்ளது’ என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.