சூரியன் பெயர்ச்சி பலன்கள்: சூரியன் பங்குனி மாத பிறப்பான 14 ஆம் தேதி அன்று, கும்பத்தில் இருந்து மீன ராசிக்கும் பிரவேசித்தார். ஏற்கனவே புதன் மீன ராசியில் வீற்றிருக்கும் நிலையில், புதனும் சூரியனும் இணைந்து பூத ஆதித்ய யுகம் உருவாகிறது.
Sun Transit in Meen Rashi: சூரியன் இன்று மீன ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த ராசியில் ஏற்கனவே புதன் இருப்பதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு, மீனத்தில் ராகு மற்றும் சூரியனின் சேர்க்கை உருவாகியது. இதனால் எந்த ராசிக்கு என்ன பலன் என்று தெரிந்துக்கொள்வோம்.
Suriyan Peyarchi in Meenam: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. கிரகங்களின் ராசி மாற்றம் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
Sun Transit Panguni 2024 : பங்குனி மாதத்தில், சூரிய பெயர்ச்சியால் அருமையான வாழ்வு யாருக்கு, அடக்கமாக இருக்க வேண்டியது யார், ஆர்ப்பட்டமான வெற்றி யாருக்கு என்பதை தெரிந்துக் கொள்வோம்
Surya Guru Yuti: மேஷத்தில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையால் அனைத்து ராசிகளில் தாக்கம் ஏற்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும்.
LUCKY Zodiacs of Panguni Tamil Month: சூரிய பகவான் மீன ராசியில் சஞ்சரிக்க உள்ளார். சூரியன் மீனத்தில் சஞ்சரிக்கும் பங்குனி மாதம் மீன மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
Sun Transit: கிரகங்களின் அரசனாக கருதப்படும் சூரியன் தற்போது சனியின் ராசியில் உள்ளார். இன்னும் சில நாட்களில் அவர் குருவின் ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார்.
Sun Transit: மீனத்தில் சூரியனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சூரியன் பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
Sun Transit & Sun Rahu Conjunction Effects: சூரியன் பெயர்ச்சியினால் ஏற்படும் ராகு சூரியன் சேர்க்கை சில ராசிகளுக்கு வாழ்க்கையில் சவால்களையும், நிதி இழப்பையும் ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Chithirai Tamil Month Rasipalan: சித்திரை மாதம் ஒன்றாம் தேதி, சூரிய பகவான் மேஷ ராசிக்கு செல்கிறார். இந்நிலையில் பிறக்கப் போகும் குரோதி தமிழ் புத்தாண்டு எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
புதன், சூரியனுடன் இணைவதால் புத ஆதித்ய யோகம் உருவாகிறது. புத ஆதித்யா யோகம் சாதகமாக இருந்தால், அந்த ஜாதகர், வாழ்க்கையில் நிதி நெருக்கடியை சந்திக்கும் வாய்ப்புகள் இல்லை என்பது ஜோதிட நம்பிக்கை.
Shani Surya Yuti in Aquarius : பிப்ரவரி 13 ஆம் தேதி அதாவது செவ்வாய்கிழமை மாலை 3.54 மணிக்கு சனியின் ராசியான கும்பத்தில் சூரியன் பெயர்ச்சி அடைந்துள்ளார். வரும் மார்ச் 15ம் தேதி சூரியன் மீன ராசிக்கு மாறுவார். எனவே கும்ப ராசியில் சூரியன் சனியின் சேர்க்கையால் 12 ராசிகளுக்கு என்ன பலன் என்பதை தெரிந்து கொள்வோம்.
Sun Transit 2024: நாளை முதல் தொடங்கி அடுத்த 30 நாட்களுக்கு சூரிய பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சி அடைந்து பயணிக்கப் போகிறார். சூரிய பகவானின் இந்த பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு சுப பலன் என்பதை தெரிந்து கொள்வோம்.
மாசி மாதம் மன வலிமை தரக்கூடிய மாங்கல்ய மாதம் என்றும் பெரியவர்கள் கூறுவார்கள். மாசி மாத மக நட்சத்திர நாளில் தான், திருமால் மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
Sun Transit: சனியின் ராசியில் சூரியனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.