Sun Transit 2023: சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்திற்கு பெயர்ச்சியாவதால், அடுத்த ஒரு மாதத்திற்கு அந்த ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல காரியங்கள் அடுத்தடுத்து நடைபெறும்.
Sun Transit, Impact on Zodias Signs: வேத சாஸ்திரங்களில், சூரியன் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். அவர் தலைமைத்துவ திறன், மன உறுதி, மரியாதை, சுய மரியாதை, தொழில் மற்றும் சகிப்புத்தன்மையின் சின்னம்.
Sun Transit In August 2023: சூரியன் தனக்கு உகந்த ராசியான சிம்மத்தில் பிரவேசிக்க உள்ள நிலையில், இந்த 5 ராசிக்காரர்களின் வேலை, வியாபாரம் ஆகியவற்றில் மகத்தான முன்னேற்றம் ஏற்படும்.
ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் நம் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ராசிக்காரர்களுக்கு கிரகப் பெயர்ச்சியின் சுப, அசுப பலன்கள் மாறும். சூரியன் கிரகங்களின் ராஜா மற்றும் ஒவ்வொரு மாதமும் ராசி மாறிக்கொண்டே இருப்பார்.
சூரிய சஞ்சாரம் 2023: ஜோதிட சாஸ்திரங்களின்படி, சில கிரகங்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் ராசியை மாற்றுகின்றன. கிரகங்களின் ராஜாவான சூரியனும் இதில் அடங்கும். ஜூலை மாதம், ஆடி ஒன்றாம் தேதி கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார்.
கிரகங்களின் ராஜாவான சூர்யன் இன்று கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் தன்னம்பிக்கை, வெற்றி, ஆரோக்கியம் மற்றும் நிதி நிலை ஆகியவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.
மிதுனத்தில் இணையும் சூரியன் - புதன் பலன்கள்: ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சிகள், வக்ர பெயர்ச்சி மற்றும் உதயம் ஆகியவை மட்டுமல்லாது, பரஸ்பரம் இணையும் கிரகங்களால் உருவாகும் சுப மற்றும் ராஜயோகத்திற்கும் சிறப்பு முக்கியத்துவம் உண்டு.
Mercury Transit 2023: சொந்த ராசியான மிதுனத்தில், புதன் கிரகம் சஞ்சரிக்க உள்ள நிலையில், அதனால் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால், இந்த 5 ராசிக்காரர்களுக்கு ராஜயோக பலன்கள் கிடைக்கும்.
மிதுன ராசியில் சூரியன் பெயர்ச்சி: ஜூன் 15ஆம் தேதி சூரியன் மிதுன ராசியில் சஞ்சரித்துள்ளார். கிரகங்களின் ராஜாவான சூரியன் தொழில், வேலை மற்றும் கவுரவத்தின் காரணியாக கருதப்படுகிறது.
Sun Tranist 2023: சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்க உள்ள நிலையில், இந்த இரண்டு நாள்களுக்கு நான்கு ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
மிதுன ராசியில் சூரியன் பெயர்ச்சி: ஜூன் 15ஆம் தேதி சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். கிரகங்களின் ராஜாவான சூரியன் தொழில், வேலை மற்றும் கவுரவத்தின் காரணியாக கருதப்படுகிறது. இந்நிலையில், சூரியப் பெயர்ச்சியின் இரண்டு நாட்களுக்குப் பிறகு சனி வக்ர பெயர்ச்சியாகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.