2023 chithirai month astro prediction: ஏப்ரல் மாதம் இன்று தொடங்கிவிட்டது. இன்று முதல் மே மாதம் 14ம் தேதி வரையில் இருக்கும் தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரை மாத ராசிபலன்
சூரிய பெயர்ச்சி 2023: ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் நுழைகிறார், புதன் ஏற்கனவே இங்கே அமர்ந்திருப்பதால், சூரியன் மற்றும் புதன் சேர்க்கையுடன் புதாதித்ய யோகம் உருவாகும்.
சூரிய ராகு யுதி 2023: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மாறுகிறது. இந்த சஞ்சாரத்தின் சுப மற்றும் அசுப பலன்களை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணலாம்.
சூரிய பெயர்ச்சி 2023: ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் சூரியனும் புதனும் இணைவதால் ஏப்ரல் 14 முதல், அதாவது புத்தாண்டு முதல் மேஷ ராசியில் புதாதித்ய யோகம் உருவாகும் நிலையில் 5 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன் தரும்.
Tamil New Year 2023: நவகிரகங்களில் முக்கிய கிரகமான சூரியன், ஏப்ரல் 14, 2023 அன்று 14:42 மணிக்கு மேஷ ராசியில் பெயர்ச்சியாகிறார். ஏப்ரல் 14, 2023 முதல் மே 15, 2023 வரை சூரியன் மேஷ ராசியில் இருந்து அருள் பாலிப்பார்.
Sun Transit 2023: தமிழ் புத்தாண்டான சித்திரை மாத தொடக்கத்தில், அதாவது ஏப்ரல் 14ம் தேதி சூரியன் மீன ராசியை விட்டு மேஷ ராசியில் பிரவேசிக்கப் போகிறார். அதோடு இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த நேரத்தில், இந்த நேரம் மொத்தம் 7 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பணம், தொழில், ஆரோக்கியம் போன்ற விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
நவபஞ்சம யோகம் என்பது இரு கிரகங்கள் பரஸ்பரம் ஒரு முக்கோண பாவத்தில் அமைந்தால் உருவாகிறது. இந்த நேரத்தில் சூரியன், செவ்வாய் மற்றும் குரு மிகவும் சிறப்பான நிலையில் இருப்பதால் நவபஞ்சம் ராஜயோகம் உருவாகிறது.
Sun Transit 2023: சூரியனின் அருள் இல்லாவிட்டால், தொழில் ரீதியாக வாழ்க்கையில் உயர் பதவியை அடைய முடியாது. ஜாகத்தில் வலுவான நிலையில் சூரியன் இருந்தால், வாழ்க்கையில் தேவையான அனைத்தும் கிடைக்கும். மன திருப்தி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வலுவான மனம் ஆகியவை இருக்கும்.
Sun Transit in Pisces: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராஜா, சூரியன் சிறுபிள்ளையாக, இளைஞனாக, பெரியவராக மூன்று நிலைகளில் பயணிக்கிறார். சூரியன் இளமையில் அதிவேக பலன்களை தருகிறார். சூரியன் தற்போது மீன ராசியில் பெயர்ச்சியாகிறார். அவர் தன் பயண கோணத்தில் 12 டிகிரியை தாண்டி சென்றுவிட்டார். அவர் 12 முதல் 18 டிகிரி வரை இருக்கும் நிலையின் விளைவு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஜோதிடத்தில் சூரியனை கிரகங்களின் ராஜா என்று அழைப்பர். வெற்றி, ஆரோக்கியம், தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு ஆகியவற்றைத் தரும் கிரகம் சூரியன். ஜாதகத்தில் சூரியன் சுபமாக இருந்தால், சூரியனின் மஹாதசை அந்த நபரை தனது தொழிலில் மிக உயரத்திற்கு அழைத்துச் செல்கிறது.
Powerful Trigrahi Yoga In Pisces: இன்று மீன ராசியில் திரிகிரஹி யோகம் உருவாகிறது. மீனத்தில் குரு, சூரியன் மற்றும் புதன் என மூன்று கிரகங்கள் இணைவதால் 3 ராசிக்காரர்களுக்கு வலுவான பண மழை கொட்டும், வாழ்வில் உயர்வு உண்டாகும்.
Angirasa Year Last Sun Transit: பங்குனி மாதம் பிறந்தது... அங்கீரச ஆண்டின் கடைசி மாதமான பங்குனியின் முதல் நாளனறு மீன ராசிக்கு சூரியன் மாறினார். பங்குனி மாத ராசி பலன்களும் பரிகாரங்களும்
Sun Transit In Pisces 15 March 2023: பங்குனி மாதப் பிறப்பை உருவாக்க மீன ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன், குரு பகவானின் அருளையும் மீறி சில நஷ்டங்களை ஏற்படுத்துவார். பங்குனி மாத ராசி பலன் எச்சரிக்கை
சூரிய பெயர்ச்சி 2023: மார்ச் 15 அன்று சூரியன் குரு பகவானின் ராசியான மீன ராசியில் ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். சூரியனுக்கும் குருவுக்கும் இடையே நட்புறவு உள்ள சூழ்நிலையில், சூரியனின் இந்த சஞ்சாரம் 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வெற்றிகளை கொண்டுவரும். தொட்டது அனைத்தும் துலங்கும்.
Sun Transit In March 2023: தமிழ் ஆண்டின் இறுதியாக வரும் சூரியப் பெயர்ச்சி, யாருக்கெல்லாம் நல்லது? யாருக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? பங்குனி மாதத்தை தொடங்கி வைக்கும் சூரியனின் சஞ்சாரம்...
சனி - சூரியன் - சுக்கிரன் யுதி 2023: பிப்ரவரி 13 முதல், கிரகங்களின் ராஜாவான சூரியக் கடவுள் கும்பத்தில் அமர்ந்திருக்கிறார், பிப்ரவரி 27 முதல், கிரகங்களின் அதிபதியான புதனும் அதே ராசியை அடைந்தார். சூரியன், சனியுடன் இப்போது புதனின் பிரவேசம் மூலம், மூன்று கிரகங்களும் இணைகின்றன அத்தகைய சூழ்நிலையில், எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைய உள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
சனி ஏற்கனவே கும்பத்தில் அமர்ந்திருக்கும் நிலையில், பிப்ரவரி 13 அன்று, சூரியன் அதில் நுழைந்தார். சூரியனும் சனியும் இணைவதால் பல ராசிக்காரர்களுக்கு இக்கட்டான காலம் தொடங்கியுள்ளது.
Shani Sade Sati Remedies: ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசியில் சனி சஞ்சரிக்கும் போதே சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனை ஆரம்பித்துவிடும். அவர்கள் என்ன செய்யலாம்?
ஜோதிடத்தின்படி, பிப்ரவரி 13 அன்று, சூரியன் சனி, கும்ப ராசிக்குள் நுழையப் போகிறார். கும்பத்தில் ஏற்கனவே சனி இருக்கும் நிலையில், அங்கே சனி சூரியன் சேர்க்கை நடக்கும். இது குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.