ஜெய்ப்பூரின் வைஷாலி நகர் பகுதியில் அமைந்துள்ள 'த்யோஹார்' என்ற இனிப்பு கடை தங்கத்தில் வித்தியாசமான இனிப்பை செய்துள்ளனர். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.
சமோசா மற்றும் ஜிலேபியில் சிகரெட் பாக்கெட்டில் இடம் பெறுவது போல எச்சரிக்கை வாசகம் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய உத்தரவை கொண்டு வந்துள்ளது.
வெறும் வயிற்றில் இனிப்புகளை உட்கொள்வதால் உடலில் பல்வேறு தீமைகள் ஏற்படுகிறது. எனவே அதற்கு பதிலாக ஊட்டமளிக்கும் காலை உணவோடு சிறிது இனிப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.
Instant Exercises To Burn Fat : நம்மில் பலர், உடல் எடையை குறைக்க வேண்டுமென நினைப்போம். ஆனால், பல சமயங்களில் இனிப்பு சாப்பிட்டவுடன் மனம் மாறிவிடும். அந்த சமயத்தில், கொழுப்பை எரிக்க செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் என்ன தெரியுமா?
நமது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள சரியான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக எந்த உணவுகளை எடுத்து கொள்ள கூடாது என்பதில் கவனம் வேண்டும்.
மதிய உணவை சாப்பிட பிறகு சிறிது ஓய்வெடுக்க விரும்புவது இயல்பானது. இருப்பினும், சாப்பிட்ட பிறகு நல்ல செரிமானம் அடைய சில விஷயங்களை தவிர்க்க வேண்டும்.
ஹனுமான் அனைத்து வகையான ஆசீர்வாதங்களையும், ஆசைகளை நிறைவேற்றி வைக்கும் கடவுளாக போற்றப்படுகிறார். ஹனுமனை வழிபாடும் போது என்ன என்ன விஷயங்கள் இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Weight Loss Foods: உடல் எடை பிரச்சனை பலருக்கும் பெரிய தொந்தரவாக இருந்து வருகிறது. சில உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.
Best Chocolate For Health: சாக்லேட் என்றால் சப்புக் கொட்டும் பலருக்கும் டார்க் சாக்லேட் பிடிப்பதில்லை. இந்த சாக்லெட்டின் சுவை அனைவருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் அதன் ஆரோக்ய குணத்தை அறிந்தவர்கள் யாரும் டார்க் சாக்லேட்டை கண்டிப்பாக சாப்பிடுவார்கள்
ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 12-15 கிளாஸ் தண்ணீரைக் குடிக்க வேண்டும், ஏனெனில் உடலில் நீர்ச்சத்து குறைந்தால் இனிப்பு சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏற்படும்.
உயர் இரத்த அழுத்த நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது: தற்போது, இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பலர் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் காரணமாக இதய நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. நமது பிஸியான வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கக் காரணமாகின்றன. கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணரான டாக்டர் ஆயுஷி யாதவ் ஜீ நியூஸ் இடம், அதிக பிபி உள்ள நோயாளிகளை அன்றாட உணவில் இருந்து விலக்கி வைக்கும் உணவுகள் எவை என்று தெரிந்துக்கொள்வோம்.
சாக்லேட்டில் இருந்து பாம்பை வரவைக்கும் வித்தைக்கார செஃப்
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் தங்கள் அன்றாட உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
ஒரு குழந்தை பெற்றோரிடம் இனிப்பு பண்டங்களை கேட்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகில் ஆடம்பரமான வாழ்வுக்காக அறியப்படும் நகரம் துபாய். இங்கு பல நவீன விஷயங்கள் அறிமுகமாகும். அந்த வரிசையில் உலகிலேயே முதன்முறையாக 22 காரட் தங்க முலாம் பூசப்பட்ட வடா பாவ் முதன்முறையாக துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அறுசுவைகளில் அனைவருக்கும் பிடித்த சுவை இனிப்பு. உடலின் இயக்கத்திற்கு அத்தியாவசியமானது என்றாலும், சர்க்கரை நோய், உடல்பருமன், பக்கவாதம், இதயநோய் என பல நோய்களுக்கும் மூல காரணமாகிறது.
குலாப் ஜமுனின் பெயரைக் கேட்டதும், பலரது வாயில் எச்சில் ஊர துவங்கிவிடும். காரணம் அத்துனை சுவை.