Chrirstmas 2023 Kollywood Actress Celebration: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைக்கட்டியதை தொடர்ந்து தமிழ் பட நடிகைகள் பலர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
Bonda Mani passed away: பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி, நேற்று இரவு தனது வீட்டில் மயக்கமடைந்து கீழே விழுந்த நிலையில் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விஜய் நடித்துவரும் 68-வது படத்திற்கு Boss அல்லது Puzzle எனப் பெயர் வைத்ததாகத் தகவல் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
Tamil Actors Who Died in 2023: தமிழ் சினிமா இந்த ஆண்டு பல கலைஞர்களை இழந்தது. அப்படி, மக்களின் கண்களை கலங்க வைத்த பிரபலங்களின் இறப்பு குறித்து இங்கு பார்க்கலாம்.
நடிகர் பப்லு தனது காதல் மனைவியை திருமணமான ஏழாவது மாதத்திலேயே பிரிந்து விட்டதாக சோசியல் மீடியாக்களில் செய்திகள் பரவி வருகின்றன இதன் பின்னணியை இப்போது பார்க்கலாம்
Nayanthara Salary for Annapoorani Movie: நயன்தாரா நடித்திருந்த அன்னபூரணி திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.