சென்னையில் ஈவெண்ட் ஆர்ட் நிறுவனத்தின் லட்சுமி மற்றும் சரஸ்வதி ஒருங்கிணைத்த மார்வெலஸ் மார்கழி திருவிழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வரும் 8-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
2023 New Actress in Tamil Cinema: தமிழ் திரையுலகிற்கு இந்த ஆண்டு பல புது முகங்கள் எண்ட்ரி கொடுத்துள்ளனர். அவர்கள் யார் யார், என்னென்ன படங்களில் நடித்துள்ளனர் தெரியுமா?
Karakattakkaran Kanaka Viral Photos: கரகாட்டக்காரன் படத்தில் நாயகியாக வந்த கனகா, தற்போது ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார். அவரது தற்போதைய புகைப்படங்களை இங்கு பாருங்கள்.
Karthigai Deepam 2023 Songs: கார்த்திகை தீப திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, இந்த நாளில் சில நல்ல சினிமா பாடல்களையும் கேட்கலாம். அவை என்னென்ன பாடல்கள் தெரியுமா?
த்ரிஷா குறித்து ஆபாசமாகப் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரிய மன்சூர் அலிகான் மனு மீதான தீர்ப்பை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது
Trisha Mansoor Ali Khan Issue: திரிஷா குறித்து பேசிய கருத்துகளுக்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், அச்சம்பவத்திற்கு மன்சூர் அலிகான் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.
Mansoor Ali Khan Issue: மன்சூர் அலிகான் திரிஷா குறித்து பேசிய விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், மன்சூர் ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடந்த செய்தி தீயாய் பரவி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.