விநாயகர் சதுர்த்தி அன்று பேரணி நடத்துவதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பா.ஜ.க (BJP) மாநிலத் தலைவர் அண்ணாமலை (K.Annamalai) கூறியுள்ளார்.
திமுக அரசு தனது முடிவில் உறுதியாக இருந்து நிறைவேற்றியதால் அதிமுக எம் எல் ஏக்கள் வெளி நடப்பு செய்ததோடு, சட்ட மன்ற கூட்டம் நடைபெறும் சென்னை கலைவாணர் அரங்கம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் மாதம் 10ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொது இடங்களில் சிலைகள் வைத்து, வழிபட, தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அவர்களால் முடிசூட்டப்பட்ட, ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர தேசிய ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் மதுரை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதியாக இருப்பார் என மதுரை ஆதீன மட நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்
மதுரை ஆதினத்தின் 293வது ஜகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் என்ற நாமத்துடன் பீடம் ஏறிவிட்டேன் என்று நித்தியானந்தா அறிவிப்பு... இது கைலாசாவில் இருந்தே ஆன்லைனில் ஆசி வழங்குவேன் எனவும் அறிவித்தார் நித்தியானந்தா
உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சிகிச்சை பலனின்றி காலமானார். 77 வயதான குருமகா சன்னிதானம் சிவலோக பிராப்த்தி அடைந்தார்...
உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சிகிச்சை பலனின்றி காலமானார். 77 வயதான குருமகா சன்னிதானம் சிவலோக பிராப்த்தி அடைந்தார்...
தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். மதுரை நகரில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது...
மதுரை ஆதீனம் விரைவில் குணமடைய வேண்டும் என பேஸ்புக் பக்கத்தில் நித்தியானந்தா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக அறிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.