வட்டிக்கு பல மடங்கு வட்டி போட்டு பணம் கேட்டு என்னை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த வியாபாரி
சிலையை ஆய்வுசெய்த உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் அவர்கள் இது பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை என்பதை உறுதி செய்துள்ளார்.
உசிலம்பட்டியில் கடைக்குள் புகுந்து குட்கா சோதனையில் இறங்கிய விஜய் ரசிகர்கள். போலீஸார் வந்ததும் ஒவ்வொருவராக ஒதுங்கி சென்றனர். போலீசார் எச்சரிக்கையை அடுத்து கலைந்து சென்ற விஜய் ரசிகர்கள் பற்றிய செய்தித்தொகுப்பு .....
ரிசர்வ் வங்கி குடியரசு தின விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட விவகாரம் தொடர்பாக ரிசர்வ் அங்கி வருத்தம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்திலிருந்து ராயலசீமா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். இதுதொடர்பாக வானிலை மையம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா பயணிகள் வீசிச் செல்லும் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் மதுப் பாட்டில்களில் உள்ள மதுவை உணவென நினைத்து குரங்கு ஒன்று குடிக்கும் வீடியோ காட்சி பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பாதயாத்திரை பக்தர்களின் 400 வருடத்திற்கு மேலான பாரம்பரியம் மிக்க வேல் காணாமல் போனதெல்லாம் பக்தர்கள் மனம் வருத்தம் அடைந்து உள்ளனர்.
சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தும் நடந்தவைகளை வெளியே கூறாமல் இருக்க மிரட்டியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள பவளக்குட்டை என்ற பகுதியில் பெங்களூரை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையிறக்கப்பட்டது.
சென்னையில் பல்வேறு இடங்களில் நானே அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்திருக்கிறேன். அதனை காண்பிக்க நான் தயார் அமைச்சர் என்னோடு வருவதற்கு தயாரா? என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.