தமிழக கடற்கரையை ஒட்டி (5.8 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அதிமுக ஆட்சியின்போது பால்வளத்துறை அமைச்சராக கே.டி.ராஜேந்திர பாலாஜி பதவி வகித்தபோது ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடு நடைபெறதாக பரவலாக புகார் எழுந்தது.
உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ராமகிருஷ்ணன் என்ற தூய்மை பணியாளர் எண்ணிக் கொண்டிருந்த பணத்தை திருடி மறைத்து வைப்பது சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது தெரிய வந்தது.
ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் தொழிற்சாலை வளாகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், அது தொடர்பாக நடிகர் விஜய் உறவினர், சேவியர் பிரிட்டோ வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது.
கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது குறித்து பிரேதப் பரிசோதனை ஆய்வு முடிவுகள் வந்த பிறகுதான் தெரியவரும் என மாநகர காவல் துணை ஆணையர் உமா தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே பாம்பு என்ற பெயரை கேட்டால் படையே நடுங்கும் என பழமொழி ஒன்று உண்டு. அந்த வகையில் ஆம்பூரில், இரு சக்கர வாகனம் ஒன்றில் பாம்பு ஒளிந்து கொண்ட சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரத்தில் சாலையோரம் இருந்த துணி அயர்ன் செய்யும் வண்டியில், உடலில் எந்த காயங்களும் இல்லாத நிலையில் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.