தேநீர் அதிகளவு குடிக்கக்கூடாது என்று சொல்லப்படுவது தவறு என்றும் அதிகமாக தேநீர் குடித்தால் நன்மை கிடைக்கும் என்பது தற்போது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
Green Tea Side Effects: கிரீன் டீ அதிகமாக குடிப்பவரா நீங்கள்? பரிந்துரைக்கப்பட்ட அளவை விட கிரீன் டீயை அதிகமாக உட்கொண்டால், வயிற்று எரிச்சல், பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஜிஎஸ்டி, சிலிண்டர் விலை உயர்வு என எதையும் பொருட்படுத்தாமல் வெறும் ஐந்து ரூபாய்க்கு 80 வயது மூதாட்டி தேநீர் விற்பனை செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
Herbal Tea: இந்த மூலிகை டீயின் நன்மைகளை பற்றி தெரிந்துகொண்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உடல் எடை குறைப்பு முதல் செரிமானம் வரை இதனால் பல நன்மைகள் கிடைக்கும்.
TEA Side Effects: சோர்வைப் போக்கி சுறுசுறுப்பை கொடுக்கும் தேநீரை தேவாமிருதமாக நினைத்து பருகலாம். ஆனால், டீ அருந்தும்போது அதனுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்தை பாதிக்கும்.
தேநீருடன் நாளைத் தொடங்குபவர்கள், அதனுடன் சேர்த்து சில உணவுகளை எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஆம், ஏனென்றால் பல முறை நீங்கள் தேநீருடன் அத்தகைய உணவுகளை சாப்பிடுகிறீர்கள். இத்தகைய உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அப்படியானால் தேநீருடன் எந்தெந்த பொருட்களை உட்கொள்ளக்கூடாது? இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஜலதோஷத்தில் இருந்து குணமடைய நிரந்தர மருந்து இல்லாமல் இருக்கலாம், ஆனால் இயற்கையாகவே கிடைக்கும் பானமான தேநீர் மூலம் ஜலதோஷத்தையும் சளியையும் குணப்படுத்துவது சுலபம்...
உலகில் அதிகமாக தேயிலை இறக்குமதி செய்யும் நாடான பாகிஸ்தான், அந்நிய செலாவணி செலவினங்களை குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக, தேநீர் குடிப்பதை குறைக்க அறிவுறுத்தியிருக்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.