புத்தம் புதிய Titan IX, ஆடியோ, டச் கண்ட்ரோல் மற்றும் ஃபிட்னஸ் அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் Titan EyeX ஆனது Qualcomm செயலி மூலம் இயக்கப்படுகிறது.
Laptops under Rs 25,000: பட்ஜெட் லேப்டாப்பைத் தேடுபவர்களுக்கு Chromebook ஒரு நல்ல தேர்வாக இருக்கும். அவை Google இன் Chrome OS இல் இயங்குகின்றன, பெரும்பாலான Android பயன்பாடுகளை ஆதரிக்கின்றன. ஆன்லைன் வகுப்புகள் அல்லது வீட்டிலிருந்து வேலை செய்ய மடிக்கணினி தேவைப்படும் அனைவருக்கும் இவை சிறந்த தேர்வாக இருக்கும். பெரும்பாலான Chromebooks உயர்நிலை கேமிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகளுக்கு ஏற்றதாக இல்லை. எனினும், இவை மற்ற வழக்கமான விஷயங்களுக்கு சிறந்த தேர்வாக அமைகின்றன. நீங்கள் ரூ.30,000க்குள் வாங்கக்கூடிய HP, Lenovo மற்றும் Asus உள்ளிட்ட பிராண்டுகளின் 5 Chromebooks பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆப்பிளின் வருடாந்திர 'பேக் டு யுனிவர்சிட்டி' ஆஃபர் தொடங்கியுள்ளது. இந்த முறை குறிப்பிட்ட பொருட்களை வாங்கும்போது ரூ.12,900 மதிப்புள்ள ஏர்போட்களை வாடிக்கையாளர்கள் இலவசமாகப் பெறலாம்.
சாம்சங் இன்று அதிகாரப்பூர்வமாக Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்போனை, கடந்த ஆண்டின் Galaxy S21 ஃபிளாக்ஷிப் சீரிஸ் போனின் கூடுதல் வடிவமாக அறிமுகப்படுத்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.