டெல்லி போக்குவரத்து கழகத்தின் (டிடிசி) முதல் மின்சார பஸ்சை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அதாவது ஜனவரி 17ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். டிடிசியின் இந்திரபிரஸ்தா டிப்போவில் மதியம் 12 மணிக்கு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் கலந்து கொண்டார்.
இணைய வழி குற்றங்கள் அதிகரித்துள்ள, இன்றைய காலகட்டத்தில், பாஸ்வேர்ட் பலவீனமானதாக இருந்தால், ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் உங்கள் மொபைலை ஹேக் செய்துவிடலாம்.
விண்டோஸ் 11 (Windows 11 ) இந்த மாத தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வந்தது, இது பழைய ஆப்ரேடிங் சிஸ்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பழைய விண்டோஸ் 10 ஆப்ரேடிங் சிஸ்டம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சோனிம் ஃபிளிப் போன், கீழே விழுந்தாலும் உடையாது மற்றும் தண்ணீரில் விழுந்தாலும் சேதமாகாது விலை மற்றும் அற்புதமான அம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்.
புது டெல்லி: Top 5 Unique Smartphones: ஒவ்வொருவரும் மிகவும் தனித்துவமான மற்றும் மிகவும் ஸ்டைலான ஸ்மார்ட்போனை வைத்திருக்க விரும்புகிறார்கள். அப்படி இந்த பட்டியலில் சாம்சங், மோட்டோரோலா, போகோ மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் அசத்தலான ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அம்சங்களைப் பற்றி பார்ப்போம் ....
Best Smartphones in Flipkart: புதிய மற்றும் நல்ல அம்சங்களை கொண்ட சில ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்கலாம். இன்று 8000 ரூபாய்க்கு குறைவான விலையில் கிடைக்கும் சில தொலைபேசிகளைப் பற்றி உங்களுக்குச் சொல்லப் போகிறோம்.
எலன் மஸ்க்கின் நிறுவனம் ஸ்டார்லிங்க் திட்டத்தில் வெற்றிகரமாக முன்னேறிக்க் கொண்டிருக்கிறது. இது ஒரு மைல்கல் திட்டமாக இருக்கும் என்று மஸ்க் கூறும் நிலையில், அவரது போட்டி நிறுவனத்தின் கருத்து மாறுபட்டதாக இருக்கிறது.
அமேசான் தனது பிரைம் நவ் டெலிவரி செயலியை நீக்கியுள்ளது. இது அமேசான் நிறுவனத்தின் மளிகை விநியோக தளமாகும். Amazon Prime Now அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கான தனிப்பட்ட செயலியாகும்.
மின்னஞ்சல் முகவரி, பெயர், தொலைபேசி எண், பிறந்த நாள், உறவுகள் விப்ரம் மற்றும் இது போன்ற சில தனிப்பட்ட தகவல்கள் இப்போது ஆன்லைன் ஹேக்கர்கள் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன
கடந்த ஆண்டு ஜூலை மாதம், பேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் மற்றும் புகைப்பட பகிர்வு தளமான இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் உலக அளவில் செயல்படாமல் முடங்கிய போது இந்தியா உட்பட உலகளவில் மில்லியன் கணக்கான பயனர்கள் அது குறித்து புகார் அளித்தனர்
ஓலா நிறுவனம் தனது புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் ஓலா எலக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
சியோமி தனது சமீபத்திய 80W Mi வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 4,000 எம்ஏஎச் பேட்டரியை 1 நிமிடத்தில் 10 சதவீதத்திற்கும் 8 நிமிடங்களில் 50 சதவீதத்திற்கும் சார்ஜ் செய்யலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.