telecommunication

100 ரூபாய்க்கும் குறைவு!! ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

100 ரூபாய்க்கும் குறைவு!! ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வருவதால், தொலைதொடர்பு நிறுவனங்கள் யாரும் எதிர்பார்த்திராத வகையில் திட்டங்களை வழங்குகின்றன. 

Mar 10, 2020, 07:24 AM IST
தொலைதொடர்பு நிறுவனங்களை யாரும் கொல்ல விரும்பவில்லை -ரஜ்னிஷ் குமார்!

தொலைதொடர்பு நிறுவனங்களை யாரும் கொல்ல விரும்பவில்லை -ரஜ்னிஷ் குமார்!

தொலைதொடர்பு நிறுவனங்கள் 1.47 லட்சம் கோடி ரூபாய் AGR நிலுவைத் தொகையை எட்டியுள்ள நிலையில், SBI தலைவர் ரஜ்னிஷ் குமார் திங்களன்று "இந்த துறையை யாரும் கொல்ல விரும்பவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

Feb 24, 2020, 05:31 PM IST
TRAI-ன் திட்டத்தை எதிர்க்கும் Airtel, Vodafone மற்றும் Jio; காரணம் என்ன?

TRAI-ன் திட்டத்தை எதிர்க்கும் Airtel, Vodafone மற்றும் Jio; காரணம் என்ன?

தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை TRAI-ன் பயனர் குறிப்பிட்ட கட்டண திட்டத்தை வெளியிடுவதை எதிர்த்துள்ளன.

Feb 19, 2020, 09:20 PM IST
இந்தியாவின் செயற்கைக்கோள் GSAT-30 வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்தியாவின் செயற்கைக்கோள் GSAT-30 வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO)-க்கான ஆண்டின் முதல் பணியில், இந்தியாவின் நாற்பத்தி ஒன்றாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் - GSAT-30 - ஐரோப்பிய வர்த்தக ஏவுகணை ஏரியன்ஸ்பேஸால் வெள்ளிக்கிழமை ஏவப்பட்டது.

Jan 17, 2020, 09:06 AM IST
Tejas - Bharat எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன ஒப்பந்தத்தின் காரணம் என்ன?

Tejas - Bharat எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன ஒப்பந்தத்தின் காரணம் என்ன?

தொலைதொடர்பு கியர் தயாரிப்பாளர் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது!

Nov 26, 2019, 06:01 PM IST
அனில் அம்பானியை தொடர்ந்து அடுத்தடுத்து வெளியேறும் இயக்குநர்கள்...

அனில் அம்பானியை தொடர்ந்து அடுத்தடுத்து வெளியேறும் இயக்குநர்கள்...

திவாலான தொலைத் தொடர்பு நிறுவனம், திவாலா நிலைச் செயல்பாட்டின் கீழ் அதன் சொத்துக்களை விற்பனை செய்வதை நெருங்கியுள்ள நிலையில் பில்லியனர் தொழிலதிபர் அனில் அம்பானி சனிக்கிழமை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார்.

Nov 18, 2019, 10:22 AM IST
இந்தியாவில் 5G சேவையை துவங்கவுள்ளது BSNL!

இந்தியாவில் 5G சேவையை துவங்கவுள்ளது BSNL!

பிரபல டெலிகாம் நிறுவனமான BSNL விரைவில் தனது 5G சேவையினை நாடுமுழுவதும் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

Jul 17, 2018, 01:06 PM IST