காஞ்சிபுரத்தில் புகழ் பெற்ற வரதராஜா பெருமாள் கோயிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று சாமி ஊர்வலத்தின்போது, பாடல்கள் இசைக்கப்பட்டது.
பத்ரிநாத் கோயில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டதில் உள்ள மலைவாழிடமான பத்ரிநாத்தில் உள்ள ஒரு கோவில். இது பத்ரிநாராயணன் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு திருமால் கோவில். இந்தியாவில் உள்ள முக்கியமான இந்துக்கோவில்களுள் இதுவும் ஒன்று.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சிலைகள், கதவுகள் மற்றும் புராதனப் பொருட்கள் திருடு போனதாக வழக்கு தொடுக்க கோரிய மனுவின் மீது வரும் மார்ச் 2-க்குள் காவல்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் விபத்துகளைத் தடுக்க முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பல பரபரப்பு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று கோவிலைக் கொள்ளை அடிப்பவரை குறித்து ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்காக ஒரு கோயில் கட்டப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது.
உத்தரபிரதேச மாநில பொதுப்பணித்துறையான நீர்ப்பாசனத் துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜே.பி.சிங், இந்த கோயிலை கட்டுகிறார். இவர் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர் ஆவார். மோடியின் கோயிலை குறித்து அவர் கூறியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.