தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதங்களுள் ஒன்று சஷ்டி விரதம். அதிலும் தேய்பிறை சஷ்டி நிறையவே விசேஷம். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திதியிலிருந்து ஆறாம் நாளாக வருவது தேய்பிறை சஷ்டி.
தைப்பூச தேர்த்திருவிழா நிகழ்ச்சியை நடத்த தீவிர ஏற்பாடு நடைப்பெற்று வரும் நிலையில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் தலைமையில் கைலாசநாதர் கோவில் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பழனி மலைக்கோயில் உண்டியல் கடந்த 20 நாட்களில் உண்டியல்கள் நிறைந்ததால் இரு நாட்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்களின் மொத்த காணிக்கை வரவு ரூ.3.80 கோடியை தாண்டியது.
ஜப்பானில் தமிழ் பாரம்பரிய முறைப்படி விவசாயம் செய்து அரிசியை கொண்டு வந்து ஆலயங்கள் மற்றும் தருமபுர ஆதீனத்திற்கு வழங்கிய ஜப்பான் நடிகை, மயிலாடுதுறை ஆலயத்தில் நெஞ்சுருக தமிழ் பக்தி பாடல்களை பாடி வழிபாடு.
சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் சாமி தரிசனம் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த அவருக்கு ஆட்சியர் அருண் தம்புராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
Sashti Viratham 2022: சஷ்டி விரதம் துவங்கும் முறை மற்றும் கடைப்பிடிக்கும் முறை, விரதம் பூர்த்தி செய்யும் முறை என அனைத்து விசயங்களையும் இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
உலகிலேயே அதிக உயரம் கொண்ட146 அடி உயர முத்துமலை முருகன் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. ஹெலிகாப்டரில் முருகனுக்கு மலர் தூவி பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பாதயாத்திரை பக்தர்களின் 400 வருடத்திற்கு மேலான பாரம்பரியம் மிக்க வேல் காணாமல் போனதெல்லாம் பக்தர்கள் மனம் வருத்தம் அடைந்து உள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடான திருத்தணியில் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இன்று மட்டுமல்ல, என்றுமே சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. காரணம் என்ன தெரியுமா?
திருச்செந்தூர் கோவிலில் ஜெயந்திநாதருக்கு 33¾ பவுன் தங்க சங்கிலியை முருகப்பெருமானுக்கு காணிக்கையாக வழங்கினார்சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர் உரிமையாளர் ராஜரத்தினம்