முன்னதாக, மும்பை பெருநகர பிராந்தியத்தில் (MMR) தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை ரூ .50 ஆக இந்திய ரயில்வே உயர்த்தியது.
IRCTC வலைத்தளத்திலிருந்து இனி ஆன்லைனில் பேருந்தும் முன்பதிவு செய்யலாம். ஒரு ஊடக செய்தியின்படி, IRCTC தனது ஆன்லைன் பஸ் முன்பதிவு சேவையை நாட்டிற்கு சேவை செய்வதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனா நெருக்கடி காரணமாக, மக்கள் பயணம் செய்ய அஞ்சுவதால், ரயில்களில் பல இருக்கைகள் இன்னும் காலியாகவே உள்ளன. இதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய, ரயில்வே அதன் பயணிகளுக்கு டிக்கெட் விலைகளில் தள்ளுபடி அளிக்கிறது.
நீங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப் போகிறீர்களா? ரயிலில் நீண்ட காத்திருப்பு பட்டியல் இருந்தால், டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சில விஷயங்களை மனதில் வைத்திருப்பது மிகவும் முக்கியம்..!
இந்தியன் ரயில்வே Bike on Rent வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில்வே வழங்கிய தகவல்களின்படி, கட்டணம் வசூலிக்காத வருவாய் ஆலோசனைகள் திட்டத்தின் (NINFRIS) கொள்கையின் கீழ் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா மற்றும் அதன் துணை விமான நிறுவனங்களான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளன.
இந்தியன் ரயில்வே (Indian Railways) படிப்படியாக ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், வரும் நாட்களில் அதிகமான ரயில்களை இயக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்திய ரயில்வேயின் வடகிழக்கு ரயில்வே துறையின் இஜாத்நகர் பிரிவில் 38 ரயில் நிலையங்களில் 1389 வழக்கமான டிக்கெட் முன்பதிவு உதவியாளர்கள் (JTBS) பணியாற்றுகின்றனர்..!
ராஜ்தானி ரயிலின் சிறப்பு இட ஒதுக்கீடு முறையை இந்திய ரயில்வே (Indian railways) மாற்றியுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு (ARP) காலத்தை 7 நாட்களில் இருந்து 30 நாட்களாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான IRCTC-ல் போலி கணக்குகளை அகற்ற, ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாள அட்டைகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது!