LDL Cholesterol Remedies: உடலில் அதிகப்படியான எல்டிஎல் கொலஸ்ட்ரால் இருப்பது மரணத்ததை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் கொலஸ்ட்ரால் இயல்பை விட அதிகமாக இருந்தால், அதை சமநிலை படுத்த இந்த கட்டுரை உங்களுக்கு உதவியாக இருக்கும்.
உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தால் இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற நோய்கள் வரும் ஆபத்து உள்ளது. எனவே, கொலஸ்ட்ராலை குறைக்க வீட்டில் செய்யக்கூடிய பின்வரும் பானங்களை குடியுங்கள்.
சிறுநீரகத்தில் கல் உருவாவது மிகவும் வலி தரக்கூடியது. அந்த வலியை ஒருவரால் தாங்கிக்கொள்ளவே முடியாது. அந்த வகையில், சிறுநீரகத்தில் கல் பிரச்னையை போக்கவும், அதன் வலியை குறைக்கவும் இந்த 3 வகையான ஜூஸ் போதும் என கூறப்படுகிறது. அதுகுறித்து இப்புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
நமது இரத்தத்தில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருக்கும்போது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். தக்காளி சாறு கொலஸ்ட்ராலைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நாம் அனைவரும் பெரும்பாலும் வீட்டு வைத்தியத்தை பின்பற்றுகிறோம், ஏனென்றால் வீட்டு வைத்திய முறையில் பக்க விளைவுகள் அதிகம் ஏற்படாது என்ற நம்பிக்கை இன்று நம் மனதில் இருப்பதால் தான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.