Wife Threatens To Kill Husband In First Night : உ.பியில் திருமணமான பெண் ஒருவர், கணவனை கொலை செய்வதாக மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
UP Husband Bite Off Wife Nose : உ.பி-யில் மனைவியின் மூக்கை கணவன் கடித்து துப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் பின் இருக்கும் பகீர் காரணத்தை இங்கு பார்ப்போம்.
UP Woman Files Police Compliant : உ.பியை சேர்ந்த ஒரு பெண், தனக்கு இன்ஸ்டாவில் ஃபாலோவர்ஸ் குறைந்த காரணத்திற்காக கணவரை ஜெயிலில் போட சொன்ன விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
UP Woman Marries 12th Standard Student : 26 வயது பெண் ஒருவர், இரண்டாவது கணவரை விவாகரத்து செய்து விட்டு, ஒரு 12ஆம் வகுப்பு மாணவனை கரம் பிடித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Uttar Pradesh News : உத்தரப்பிரதேச மாநிலத்தில் வீட்டு உரிமையாளர் ஒருவருக்கு மூன்று மாசத்துக்கு 4 கோடி ரூபாய் மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என வந்த மெசேஜை பார்த்து வீட்டின் உரிமையாளர் ஷாக்காகியுள்ளார்.
டெல்லியில் காதலியை 35 துண்டுகளாக வெட்டி காதலன் கொலை செய்த சம்பவம் அடங்குவதற்குள், வேறு ஒரு பெண்ணும் அவரின் காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Lakhimpur Kheri: உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கெரியில், கரும்பு தோட்டத்தில், 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது மாநில முழுவதும் ஒரே நேரத்தில் குளிர்கால விடுமுறை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த குளிர்கால விடுமுறை உத்தரவு I முதல் VIII வகுப்புகளுக்குப் பொருந்தும்.
கான்பூர் மெட்ரோவின் 9 கிமீ நீண்ட பாதையை உ.பி. மெட்ரோ ரயில் நிறுவனம் 2 ஆண்டுகளில் கட்டி முடித்துள்ளது. கான்பூர் ஐஐடியிலிருந்து மோதிஜீல் வரையிலான 9 கிமீ பயணத்தில் 9 ரயில் நிலையங்கள் உள்ளன.
ஒவ்வொரு நாளும் பெண் ஆசிரியர் சிக்ஷிமித்ரா துன்புறுத்தப்பட்டதாக கூறபபடுகிறது. தினம் தினம் அவமதிப்புகள், சாதி சார்ந்த அவதூறுகள் அவர் மீது பயன்படுத்தப்பட்டன மற்றும் அவரை வேலையில் இருந்து நீக்கப்படும் என்றும் அச்சுறுத்தி உள்ளனர்.
வீடியோவை பார்ப்பவர்களின் இதயம் வேகமாக துடிக்கும். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியதை அடுத்து, இந்த கார் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு காவல்துறையினர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
"ஏழைகள் மற்றும் தலித்துகள் அதிகாரத்தில் பங்கைப் பெறுவதை நான் உறுதி செய்வேன். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் பதவி மற்றும் அதிகாரங்களை வழங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை -சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.